Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடி கொண்டிருந்த மயில்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி ராஜீவ் காலணியில் ராமகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமகிருஷ்ணா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயிலை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல… கிணற்றில் தவறி விழுந்த மயில்…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருங்கூர் ராணி கிராமத்தில் காவிய ராஜ் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு ஒன்று அப்பகுதியிலுள்ளது. அந்த கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்ததுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு மேலே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை காயம் படல… மாடியிலிருந்து தவறி விழுந்த மயில்… உயிருடன் மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கிழே விழுத்த மயிலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வனவிலங்குகளை மக்கள்  வேட்டையாடி விடக்கூடாது என்பதற்காகவும் வனவிலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து பறந்து வந்த மயில் ஒன்று நாயக்கன்பட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள்  மயிலை விரட்டியுள்ளனர். அப்போது மயில் மாடியிலிருந்து கிழே விழுந்துள்ளது. இதனால் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |