Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்கம் மையம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாமக்கல் வனக்கோட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேக்கு, வேம்பு, செம்மரம் நாற்றுகள் தோட்டங்களில் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு வேம்பு,  மஞ்சள், கொன்றை, நாவல், இலுப்பை, நீர் மருது, அத்தி,  பலா, சொர்க்கம், பாதாம், மகிழம், நெல்லி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 10 வருடங்களில்… வண்டலூர் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். வனத்துறை மூலமாக தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகின்றது. அதேபோல பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி மரக்கன்றுகள் நட  திட்டமிமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 33 சதவிகிதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 வருடங்களில் அடைய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பிறந்தநாள்….. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று….. குடும்பத்தினர் கண்ணீர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மானியமாக வழங்கப்பட்ட மரக்கன்று…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.  தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில்   கரூர் மாவட்டத்திலுள்ள  கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்…. அமைச்சர் கே.என்.நேரு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் பகுதியில் அமைச்சர் கே.என். நேரு ‘நகருக்குள் வனம் ‘ என்ற திட்டத்தை  இன்று தொடங்கி வைத்தார் . அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,ஒரு லட்சம் மரக்கன்றுகளை ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின் கீழ் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதனை அடுத்து மழைநீரை பாசன பகுதிகளுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பாசனற்ற ஏரிகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகம்” திறந்து வைத்த நீதிபதி…. அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சேலம் மாவட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் வந்த இவரை முதன்மை நீதிபதியான குமரகுரு வரவேற்றார் . இதேபோன்று மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா போன்றோர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்றுள்ளனர். அதன்பின் சங்ககிரிக்கு சென்ற அவர், அங்கு நீதிமன்ற வளாகத்தில் புதிதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மரக்கன்று நடும் நிகழ்ச்சி” 30 இடங்களில் நட்டு வச்சாச்சு…. பழைய மாணவ-மாணவிகள் ஏற்பாடு….!!

எஸ்.ஆர்.என். என்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற முன்னாள் தலைவரும், பள்ளியின் பழைய மாணவருமான தொழிலதிபர் சபையர் ஞானசேகரன் தலைமை தாங்கி 30 இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஆர்.என். (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் பாண்டியன், எஸ்.ஆர்.என் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நூர்ஜஹான், […]

Categories
உலக செய்திகள்

“கிரீன் கானா” என்ற பெயரில்… ஆண்டுதோறும் 50 லட்சம் மரம் நடும் கானா அரசு…!!!

கிரீன் கானா என்ற பெயரில் ஆண்டுதோறும் 50 லட்சம் மரம் நட கானா அரசு முடிவு செய்துள்ளது. காடுகளின் அழிப்புக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று ஒரே நாளில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இழந்த காடுகளை மீட்பதற்காக பசுமை கானா என்ற திட்டத்தை கையில் எடுத்த அந்நாட்டு அரசு 2024 ஆண்டுக்குள் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் 1.5 கோடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில்…. நடைப்பெற்ற நிகழ்ச்சி…. நன்றி தெரிவித்த ஊராட்சி செயலாளர்….!!

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மியாவாக்கி குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.எஸ். அப்துல்கலில் மற்றும் எஸ். சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். அதன்பின் கலெக்டர் சிவன் அருள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சி உதவி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

” உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு” அதிகாரிகளின் சிறப்பு பணி….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளிலும் பொது இடங்களிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பேரூராட்சி செயல் அலுவலர் சேசவன் மரக்கன்றுகளை நட்டார். இதனால் ஊழியர்கள் பொது சுகாதார பணிகளை செய்துள்ளனர். இதனையடுத்து அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி உள்ளிட்ட ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, மாலதி மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். அப்போது ஒரத்தி ஊராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… கோவிலில் நடப்பட்ட மரக்கன்றுகள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்கன்று நடும் விழா மற்றும் நுழைவுவாயில் கும்பாபிஷேக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதற்கு முன்னதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் நினைவு…. அஸ்திக்கு மேல் மரக்கன்று நட்ட உறவினர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த விவேக்கின் அஸ்திக்கு மேல் அவரது உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாய் இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களை இரங்கலை தெரிவித்து வந்தனர்.அவரின் நினைவாக பல ரசிகர்களும், திரை பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்ட மாநாடு படக்குழு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார். சமூக சேவை செய்வதில் சிறந்து விளங்கியவர். மக்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இந்நிலையில் நடிகர் விவேக் நினைவாக மாநாடு படக்குழுவுடன் இணைந்து நடிகர் சிம்பு மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் சிம்புவுடன் நடிகை கல்யாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1கோடி கனவு தானே…! 1லட்சத்துக்கு நாங்க பொறுப்பு…. களமிறங்கிய விஜய் ஃபேன்ஸ் ..!! …!!

நடிகர் விவேக் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹார்ட் அட்டாக் காரணமா காலம் ஆகிட்டாரு, அவரோட இறப்பை இன்னும் யாராலையும் ஏத்துக்க முடியல . விவேக் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல், சமூக செயற்பாட்டாளரும் கூட. மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் கிரீன் கலாம் என்கிற அமைப்பை உருவாக்கி அது மூலமாக இப்போது வரைக்கும் முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு வச்ச விவேக்,  தன்னுடைய ஒரு கோடி மரக் கன்றுகள் நடுகின்ற கனவை நிறைவேற்றுவதற்கு முன்னாடியே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவரோட நினைவாக இத கொடுத்திருக்காங்க…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது தமிழ் திரையுலக நடிகரான விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தில் இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் திரையுலக நடிகர் மட்டுமின்றி சமுதாய அக்கறையின் விளைவாக பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வைத்து காவல்துறையினர்களும், நஞ்சை தன்னார்வ அமைப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மறைந்த நடிகரான விவேக்கின் நினைவை பறைசாற்றும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகம் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விவேக் இறுதி ஊர்வலத்தில்…. மரக்கன்றுகளை ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். அவரின் உடல் இல்லத்தில்  வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]

Categories

Tech |