Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பராமரிக்கப்படாத மரக்கன்றுகள்…. வேதனையில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெரிய மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமியும் சிறிய மலையில் ஆஞ்சநேயர் சுவாமியும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில் இந்து அறநிலையத்துறை சார்பில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது‌. […]

Categories

Tech |