Categories
Uncategorized உலக செய்திகள்

சாலமோன் மீன்கள் வரத்து குறைவு…. ஆய்வில் தெரியவந்த உண்மை…. எச்சரித்த ஆய்வாளர்கள்….!!

ஸ்காட்லாந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் மீன்கள் புவியின் வெப்பநிலை காரணமாக குறைந்து வருவதால் ஸ்காட்லாந்து அரசு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புவி வெப்ப நிலையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வேளாண்மையில் தொடங்கி கடலில் வாழும் உயிரினங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி சந்தித்து வருகிறது. இதனால் ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளில் வாழும் சாலமோன் வகை மீன்கள் அழிந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.சாலமோன் மீன்கள் 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வாழும் தன்மையுடையது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்… குஜராத்தை பசுமையாக மாற்றுவதே என் உறுதி மொழி… முதியோர் இல்ல உரிமையாளர் பேட்டி…!!!

குஜராத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்ட முதியோர் இல்ல உரிமையாளர் அடுத்த 20 ஆண்டுகளில் குஜராத்தை பசுமையாக்க உறுதிமொழி எடுத்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சத்பவன விருத்தாஷ்ரம் என்ற பெயரில் அரசு சாரா அமைப்பு சார்பில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தின் உரிமையாளர் விஜய் தோப்ரியா. இவர் இதுவரை 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “நாங்கள் இதுவரை மரங்களை பாதுகாக்கும் பகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்கின் நினைவாக காவலர்களுடன் மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

நடிகை ரம்யா பாண்டியன் விவேக்கின் நினைவாக காவலர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து ரசிகர்களும், திரைப்படங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சிலர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செய்து வருகின்றனர்.   அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்டு […]

Categories
மாநில செய்திகள்

சின்னக்கலைவாணருக்கு….. மரக்கன்றுகளை கொண்டு வந்து அஞ்சலி -ரசிகர்கள் கண்ணீர்…!!!

அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]

Categories

Tech |