Categories
தேசிய செய்திகள்

தில்லி ஐஐடி: 157 மரங்கள் இடமாற்றம்…. எதற்காக தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2 புது கட்டிடங்கள் கட்டுவதற்குரிய முன் மொழிவுக்கு தில்லி அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கென 157 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, புதியதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புது ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள 157 மரங்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்யப்படும். எனினும் புதியதாக 1,570 மரங்கள் நடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்கள்…. 3ல் ஒரு பங்கு மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்றுயிடங்களில் நட்டபின், அதன் நிலை என்ன என்பது பற்றிய கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர் வாழ்வு விகிதம் பற்றிய விபரங்களை சேகரிக்கும். முதலாவதாக டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவுசெய்யப்பட்ட மரங்கள் சென்ற ஒருவார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறிவதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவும். டெல்லி அரசின் மரம்மாற்று கொள்கையின் அடிப்படையில், […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு ஆபத்து”…. வனப்பகுதிகளில் உடனே…. அரசுக்கு ஐகோர்ட் திடீர் எச்சரிக்கை…..!!!!

அன்னிய  மரங்களை அகற்ற தமிழக அரசு  ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த மரங்கள் வளர்ந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த அன்னிய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி என். சதீஷ்குமார், டி. பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்டவிரோதம்….. உடனே நடவடிக்கை எடுக்கனும்….. ஐகோர்ட் மதுரை கிளை..!!

அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பணிகளுக்காக…… வெட்டப்படும் 150 மரங்கள்….. அதிகாரிகள் முக்கிய தகவல்….!!!!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பணங்கள் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று பாதையில் இரண்டாம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவைப்படும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்ட பணியின் போது திருவிக பூங்காவில் கீழ் சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பணிகள் நடந்த திருவிக பூங்காவில் பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பகுதிகள் சீரமைக்கும் பணி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மரங்கள் திடீர் தீ”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

விருதாச்சலம் அருகே ஏரியில் இருந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதி […]

Categories
பல்சுவை

ஆக்சிஜன் இப்படிதான் உருவாகிறதா….? மரங்களின் முக்கிய பங்கு…. வெளியான சில தகவல்கள்…!!

வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கீழே அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது ஆக்சிஜன் ஆகும் பூமியின் வளிமண்டலத்தில் 20.95% ஆக்சிஜன் உள்ளது. இது பூமியின் மேலோட்டத்தில் பாதி ஆக்சைடு வடிவில் அமைந்துள்ளது. பூமியில் உள்ள மரம் செடி கொடிகள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது. மரங்கள் எவ்வாறு ஆக்சிஜனை உருவாக்குகிறது என்பதை பின்வருமாறு காண்போம். மரத்தில் இருக்கும் செல்களில் குளோரோபிளாஸ்ட் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்கிறது. சூரிய ஒளி எந்த பக்கம் இருக்கிறதோ அதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத் தீ…. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்…. வனத்துறையின் தொடர் முயற்சி….!!

வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால் 50 ஏக்கரில்  இருந்த அரிய வகை மரங்கள்,கொடிகள் மற்றும் செடிகள் எரிந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள மூங்கில்பண்ணை, முட்டுக்கோம்பை  வனப்பகுதியில் நேற்று மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.  தீ விறுவிறுவென பரவியதால் அங்கு இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் அனைத்தும் எரிந்து  நாசமாகியுள்ளது . இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை […]

Categories
தேசிய செய்திகள்

3 சாலைகள்… 36 ஆண்டுகள்… மரங்களை நட்டு பராமரிக்கும் ஆசிரியர்… குவியும் பாராட்டு….!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ரமா மாஸ்திரி தனது கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் 36 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். ஒடிசா மாநிலம், பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ராமா மாஸ்திரி. இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இயற்கையில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர். அதிக மரங்களை நட வேண்டும் என்பதற்காக தனது சொந்த கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் முப்பத்தி ஆறு ஆண்டுகளாக மரங்களை நட்டு அதனைப் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை… மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!!

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் போட்டோ ஷூட்…. நடிகையின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம்….!!!

புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரங்களை வெட்டினால் உடனே சிறை தண்டனை… சீமான் அதிரடி வாக்குறுதி…!!!

நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மரங்களை வெட்டினால் சிறை தண்டனை வழங்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
தமிழ் சினிமா

2 வருஷத்துக்கு அப்புறம்… இப்புடி நடந்து இருக்கு..!!

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் நட்ட மரக் கன்றுகள் இப்படி வளர்ந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட்டுள்ளார். தற்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் மரக்கன்றுகள் இளம் மரங்களாக வளர்ந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களே முடிந்தால் நீங்களும் மரம் நடுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தை வெட்டாதீங்க…. நல்ல செய்தி இருக்கு…. அரசின் புதிய முயற்சி…!!

மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கும் புதிய திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கும் புதிய முயற்சியை கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மீனங்காடி பஞ்சாயத்து முன்னெடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை வளர்த்தல் மாதவன் என்ற விவசாயிக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பஞ்சாயத்தில் மரங்களின் வங்கி திட்டத்தின் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டி போட்ட புயல்… கடுமையான சேதம்… தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!!

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மரங்களை அனுமதியின்றி வெட்டிய 3 பேர் கைது – லாரி பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்…!!

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டிய வழக்கில்  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணச்சநல்லூர் அருகே உள்ள சிலயாத்தி  கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேம்பு, ஊதியம் போன்ற  மரங்களைக் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி உள்ளார். லாரி சாலையில் பள்ளத்தில் மாட்டி இருப்பதால் அவ்வழியாகச் சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். தகவலறிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து சென்ற பாலம் மரங்களை கொண்டு பொதுமக்களே பாலம் அமைப்பு ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு மாற்றாக கிராம மக்களே ஒன்று சேர்ந்து மரங்களை கொண்டு பாலம் அமைத்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்தது. இதில் தேவலா பகுதியில் ஒரே நாளில் பெய்த கன மழையில், புளியம்பாறை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் அங்கு பாலம் அமைக்க முடியாத நிலையில் வருவாய் துறையினர் மற்றும் நெல்லியாளம் […]

Categories

Tech |