தமிழகத்தில் இடியால் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பூவுலகின் நண்பர்களின் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புயல் வெள்ளம் காரணமாக 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவற்றைவிட இடி மின்னல் தாக்கி 264 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை விட இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று பேரிடர் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக மரணங்கள் ஏற்படுகிறது என்று பூவுலகு நண்பர்களின் […]
Tag: மரணங்கள்
ரஷ்யாவில் எங்கு பார்த்தாலும் சடலங்களாக கிடப்பதாக கூறி காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோனா ரஷ்யாவில் மிகவும் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாக காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அமைந்திருக்கும் பிணவறையில் காணொளி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியில் மிகவும் குறைவான இடத்தில் அதிக அளவு சடலங்கள் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு கிடக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் சடலம் மட்டும்தான் கிடைக்கிறது. இறந்தவர்களின் தலையை தாண்டி தான் எங்கு […]
சென்னையில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனுடைய பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் புது புது புது நடவடிக்கைகள் கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பட்சத்தில், […]
கொரோனா மட்டும் இறப்புக்கு காரணமில்லை என செவிலியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த செவிலியர் நிக்கோல் என்பவர் இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். சமீபத்தில் இவர் காணொளி ஒன்றில் கண்ணீருடன் தகவல் […]
சீனாவில் இறந்தவர்களில் செயற்கை சுவாச கருவிகள் இல்லாத காரணத்தினால் தான் பலர் இறந்துள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது சீனாவின் முதன் முதலில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 81953 பேரை பாதித்து 3,339 பேரின் உயிரை எடுத்தது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் மட்டும் இத்தனை பேர் உயிரிழக்கவில்லை வேறு சில காரணங்களும் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இறந்தவர்களில் பலர் செயற்கை சுவாச வசதி கிடைக்காத காரணத்தினால் […]
பிரிட்டனில் அதிக மரணம் ஏற்படக் கொரோனா தொற்றை தவிர மற்ற காரணங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் பிரிட்டனில் மரணத்தின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் 16387 பேர் பிரிட்டன் மற்றும் வேல்ஸில் மரணமடைந்துள்ளனர். தேசிய புள்ளிவிவர அலுவலகம் வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த அளவு மரணங்கள் ஏற்பட்டதில்லை. இதில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3475 மட்டுமே […]
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணி பற்றிய தொகுப்பு பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். […]