ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மும்பை தாக்குதலில் மூளையாக இயங்கிய ஹபீஸ் சயீத்தின் லாகூர் வீட்டிற்கு வெளியில் கடந்த வருடம், ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் மூவர் உயிரிழந்தனர். மேலும், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பல கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தடை […]
Tag: மரணதண்டனை
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற தாய் மாமனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் மாநிலம், மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை […]
தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவரான முல்லா ஹசன் அகுந்த், அதிகாரிகளுக்கு பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கும், உடல்களை தொங்கவிடுவதற்கும் தடை விதித்திருக்கிறார். தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் கவுன்சிலானது, நாட்டில் பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதையும், இறந்தவர்களின் சடலங்களை தூக்கில் தொங்கவிடுவதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தலீபான்களின், இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் குழுவிற்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahid என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். நாட்டில் […]
புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியில் வசித்து வந்தவர் திலகராணி. இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு கொடுமை செய்ததால் தன்னுடைய கணவனை 2006ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனால் நான்கு மாத கருவாக 5 வது மகன் முத்துவை வயிற்றில் சுமந்துகொண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். தாய் சிறைக்கு சென்றதால் மூத்த மகன் 4 பேரும் தன்னுடைய தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்தனர். தன் தந்தையை கொலை செய்து […]
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வருகின்றது. அந்நிலையில் அங்கு சென்ற ஜூன் மாதம் போதை பொருள் கடத்தப்பட்டதாக 13 பேர் கொண்ட ஒரு கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர். அதில் 3 ஈரானியர், பாகிஸ்தானியர், 9 இந்தோனேசியர்கள் போன்றோர் சிக்கியுள்ளனர். அந்த போதை பொருள் கும்பலிடம் 400 கிராம் […]
அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் அவிஜித் ராய் என்பவர். 42 வயதுடைய இவர் வங்காளதேசத்தில் மத அடிப்படை வாதத்திற்கு எதிராக கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தார். கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த அவிஜித் ராயை மத அடிப்படைவாத அமைப்பினர் கும்பல் […]