Categories
உலக செய்திகள்

‘மரணத்தண்டனை ஒழிக்கப்படும்’…. தலைமை வகிக்கப் போகும் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட இமானுமேல் மேக்ரோன்….!!

மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியை பிரான்ஸ் தொடங்கும் என்று இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் வருகின்ற 2022 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு தலைமை பொறுப்பு வகிக்க உள்ளது. மேலும் பிரான்ஸ் தலைமை பகுதியை ஏற்றவுடன் சர்வதேச அளவில் மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியைத் துவங்கும். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளும் ஆண்டொன்றுக்கு விதிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட மரணத்தண்டனைகளின் எண்ணிக்கையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு மற்ற நாடுகளுடன் […]

Categories

Tech |