Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!!… முன்னாள் WWE மல்யுத்த வீரர் 37 வயதில் திடீர் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர் Jacin strife (37). இவர் சில காலமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மல்யுத்த வீரர் ஸ்டிரைஃப் உயிரிழந்ததை அவருடைய சகோதரர் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதோடு நிதி நெருக்கடியில் தவிக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்காக நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும்WWE  ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மல்யுத்த வீரர் உயிரிழந்ததை நடித்து மிகுந்த கவலையில் இருப்பதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

Breaking: மரணம்! காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்…. அதிர்ச்சி….!!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியம்மாள் (73) மற்றும் தில்லை குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலையும் சற்று மோசமாக இருப்பதாககூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடிப்பு குறித்து வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் எம்.பி மஸ்தான் மரணம்…. கொலை செய்தது அம்பலம்…. உறவினர் உட்பட 5 பேர் கைது..!!

முன்னாள் எம்பி மஸ்தானை உறவினர் உட்பட 5 பேர் இணைந்து கொலை செய்துள்ளனர். கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் ஓட்டுநர் இம்ரான்  உட்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னால் எம்பி மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: சற்றுமுன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்…. இரங்கல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். 99 வயதான இவருக்கு திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து சற்று முன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.

Categories
தேசிய செய்திகள்

OMG: மாரடைப்பால் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா (72) மாரடைப்பால் காலமானார். வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கடுமையான நெஞ்சுவலியுடன் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பாலிவுட் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார்…!!!

பாலிவுட்டின் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார். போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூத் ஆகிய ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நிதின் மன்மோகன் இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் நடிகர் வல்லபனேனி ஜனார்தன் காலமானார்…. தெலுங்கு திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் தெலுங்கு நடிகரும் இயக்குனருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனார்த்தன் உடல்நிலை மோசமடைந்ததால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்… வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!

பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

#RIP: பிரபல ஜமைக்கா பாடகர் காலமானார்…. ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல்…!!!

இசைக்கலைஞர் ஸ்டீபன் மார்லியின் மகனும், ரெக்கே ஜாம்பவனான பாப் மார்லியின் பேரனுமான ஜோசப் ஜோ மெர்சா (31) காலமானார். பிரபல பாடகரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் மெர்சா மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜமைக்காவின் அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச்சும் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!!…. தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் கே.பி ஷசி திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்….!!!!

மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமை பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய கௌரவப்படுத்தினார். இந்நிலையில் அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வாலிபால் வீரர் ஆகாஷ் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ் (27) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த அவர், நேபாள நாட்டின் போக்ரா நகரில் நடந்து வரும் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
சினிமா

BREAKING: பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் இன்று அதிகாலை காலமானார். மூத்த நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!!…. வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மாயி சுந்தர். இவர் வெண்ணிலா கபடி குழு, மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி போன்ற 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. […]

Categories
சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!!

பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் என்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர் விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மரணம்… சட்டசபையில் பெரும் சோகம்…!!!!

புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரகு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பஞ்சதந்திரம்” பட நடிகர் காலமானார்…. சோகத்தில் தெலுங்கு திரையுலகினர்…!!!!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில்  அவரது உயிர் பிரிந்தது. . கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் ஜூலை 25, 1935 இல் பிறந்தார். 1960 ஏப்ரல் 10 அன்று நாகேஸ்வரம்மாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கைகாலா சத்தியநாராயணா 777 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் […]

Categories
மாநில செய்திகள்

கோர விபத்து: திமுக முக்கிய பிரமுகர்கள் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தஞ்சாவூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு முக்கிய திமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் என்பதும் மற்றொருவர் திமுக நகரச் செயலாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் […]

Categories
சினிமா

“நான் இறக்கவே இல்லை, உயிரோடு தான் இருக்கிறேன்”…. பிரபல நடிகை கொடுத்த ஷாக்….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீணா கபூர் என்ற இந்தி நடிகை அவரின் மகன் சச்சின் கபூரால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. உயிரிழந்த நடிகையின் உடல் மும்பையில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த நடிகை தான் உயிருடன் இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றி உறுதி செய்யப்படாத வதந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதா கிருஷ்ணன் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பி ஆவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். 67 வயதான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் […]

Categories
சினிமா

OMG: பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகியான சுலோச்சனா சாவன் இன்று காலமானார். 92 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மராத்தி மொழியில் புகழ் பெற்ற விளங்கிய இவருக்கு இந்த வருடம் மார்ச் மாதம் தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் பல பாடல்களையும் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிரபல தமிழ் காமெடி நடிகர் உடல்நல குறைவினால் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல ஹாலிவுட் நடிகை புற்று நோயால் திடீர் மரணம்….. பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் மரணம்…. அதிர்ச்சி…!!!!

சென்னையில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உ உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்..!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு […]

Categories
சினிமா

JUST IN: தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகர் ஹரி வைரவன். இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது பல பேட்டிகளும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. அன்பே சிவம், பகவதி திரைப்படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். இவர் நடிகர் கமலின் அன்பே சிவம், நடிகர் விஜயின் பகவதி, சூர்யாவின் உன்னை நினைத்து மற்றும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் போன்ற 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இறந்துட்டேன்னு நினைச்சு நிறைய பேர் போன் பண்றாங்க”…. ஆனா நான் இன்னும் சாகல…. வதந்திக்கு நடிகை லட்சுமி பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் இறந்துவிட்டதாக காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் நடிகை லட்சுமிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நடிகை லட்சுமி இறந்தது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை லட்சுமி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அதிகாலையில் இருந்து நிறைய பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முக்கிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஈரோடு அந்தியூர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல்  காலமானார். 64 வயதான இவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பல மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியது. அப்போது அதிமுக சார்பாக சண்முகவேல் வெற்றி பெற்று அசத்தினார். இதனால் அவருக்கு பல பொறுப்புகளை இபிஎஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு அரசியல் […]

Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹாலிவுட் ஜாம்பவான்  கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் (66) காலமானார். இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன்போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர் இவர். அது மட்டுமல்லாமல் வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார். கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மனந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு 2001 ஆம் […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஆஸ்கார் விருது பெற்ற பாடகியும் நடிகையுமான ஐரீன் காரா திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 63. தி ஐங்கில் கிங், பியூட்டி அண்ட் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு வசனமும் பேசியுள்ளார். இவர் எழுதிய ‘Fash Dance.. What a feeling’ பாடல் இவருக்கு ஆஸ்கார் விருதையும், 2 கிராமி விருதுகளையும் பெற்று தந்தது. இவர் தனது புளோரிடா வீட்டில் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது தெரியவில்லை, தகவல் கிடைத்தவுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்….. பெரும் சோக சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் (24)என்பவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

15 வருடங்களில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர்…. இறந்த பின் குற்றவாளி கண்டுபிடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகையின் வீட்டில் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா (88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் உடலை பார்த்து ஸ்ரீபிரியா இரவில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார். புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பிரபல தமிழறிஞர் “அவ்வை நடராசன்” காலமானார்….!!!!

தமிழறிஞர் அவ்வை நடராசன்(85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ள அவர், செம்மொழித் தமிழ் உயர்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, கலைமாமணி கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார்.

Categories
சினிமா

24 வயது இளம் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!

இளம் பெங்காலி நடிகை ஐந்திரில்லா ஷர்மா மாரடைப்பால் என்று காலமானார். இவருக்கு வயது 24 மட்டுமே ஆகியுள்ள நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணம்….. சோகத்தில் திரையுலகம்…. 24 வயதில் இப்படியொரு கொடுமை…!!!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணமடைந்தார். 24 வயதே ஆகும் ஐந்த்ரிலா சர்மா, கடந்த நவ., 1 அன்று பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வார தொடக்கம் முதலே அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் ஏற்கெனவே 2 முறை கேன்சரிலிருந்து பிழைத்தவர்.

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!…. பழம் பெரும் பிரபல நடிகை திடீர் மரணம்….. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்….!!!

பழம்பெரும் பஞ்சாபி நடிகை ‌தல்ஜீத் கவுர்‌ கங்குரா. இவர் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தாஜ் கித்தா, புட் ஹட்டன் தே, இஷாக் நிமானா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் ஹர்மிந்தர் சிங் தயோலை விபத்தில் உயிரிழந்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் 69 வயதாகும் தல்ஜீத பல காலமாக உடல்நல குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

ப்ரியாவின் மரணம்…. “தாங்க முடியாத துயரம்”…..ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு…. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]

Categories
சினிமா

அதிர்ச்சி!…. பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்….. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்…..!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கே.ஆர். முரளி கிருஷ்ணா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான காரா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு மராயி குடிகே, ஹ்ருதய சாம்ராஜ்யம், கர்ணனா சம்பது, பாலா நூகே உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும் உள்ளார். வழக்கறிஞராக இருந்து திரையுலகில் காலடி எடுத்து வைத்த முரளி கிருஷ்ணாவுக்கு தற்போது 63 வயது ஆகும் நிலையில், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் […]

Categories
சினிமா

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் 44 வயதில் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….. இரங்கல்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் 44 வயதான சதிஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING: “தெலுங்கு சூப்பர் ஸ்டார்” மகேஷ் பாபுவின் தந்தை மரணம்….!!!

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா (80) உயிரிழந்துள்ளார். மகேஷ் பாபுவின் தந்தையான இவர், 350+ படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி, மகன் ரமேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: பிரபல இயக்குநர் மரணம்… சோகம்…!!!

பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ராகேஷ் குமார் மும்பையில் மரணமடைந்தார். ‘தோ ஆர் தோ பான்ச்’,‘Mr.நட்வர்லால்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகேஷின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது கூன் பசினா படம் ரஜினி நடித்து ‘சிவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் மூத்த நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகினர்….. முதல்வர் இரங்கல்….!!!!!

கன்னட திரை உலகின் மூத்த நடிகராக வலம் வந்தவர் லோஹிதாஸ்வா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆங்கில பேரறிஞராகவும் பணியாற்றியவர். மேலும் டிவி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு கடந்த அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே-அவுட்டில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் லோஹிதாஸ்வா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!!

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கொச்சின் அம்மினி. இவர் 12 வயதிலேயே நாடகங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். பாடல்களும் பாடியிருக்கிறார். கன்னடம் பச்ச கொட்டட்டு, தூக்குகள் கதா பரயனு, உன்னியர்சா, அடிமகல் உள்ளிட்ட படத்தில் பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷா குமாரி உள்ளிட்டா பலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் நிறைய விருதுகளும் பெற்றுள்ளார். இவரின் கணவர் ஜான் குருஷ் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்: “பிரபல இளம் பாடகர் குளியல் தொட்டியில் பிணமாக மீட்பு”…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!!

பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள நடிகர் கேலு மூப்பன் மரணம்….. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் கேலு மூப்பன். இவர் பிளாக் காபி, உண்டா, பழசிராஜா, சாவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறட்சியர் சமூகத்தை சேர்ந்த கேலு மூப்பன் பழங்குடியின மக்களின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் தற்போது 90 வயதாகும் கேள்வி வயது மூப்பன் காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இவர் தற்போது வயது ‌மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு மலையாளத் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |