இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோகர் சர்மா (80) இந்தூரில் சற்றுமுன் காலமானார். உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, அவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மத்திய பிரதேசம் மற்றும் சர்வீசஸ் அணிக்காக ரஞ்சி டிராஃபி, துலீப் டிராபி விளையாடியுள்ளார். மேலும் பேட்டிங் மட்டுமன்றி பகுதிநேர […]
Tag: மரணம்
எகிப்தில் ஒன்பது மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து தலைநகரமான கெய்ரோவில் சனிக்கிழமை இரவு 9 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது .விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்ததாகவும் மேலும் 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு குழு இரவு நேரம் தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மேலும் எகிப்தில் […]
கனடாவில் போலீசால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சஸ்கடூனில் 30 வயதான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் இருந்ததால் கடந்த 24ஆம் தேதி 10 மணிக்கு போட்டல் போர்ட்ஸ் யூனியன் என்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகப் பிரபல தமிழ் காமெடி நடிகர் பாபு என்கிற விருச்சிக காந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் பாபு என்கிற விருச்சிக காந்த். அதன்பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் படுத்தபடியே உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது. இவர் வேட்டைக்காரன் மற்றும் தூங்காநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாப்பாட்டிற்காக கோவிலில் பிச்சை எடுத்து […]
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் சரவணன் மீனாட்சி மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சற்றுமுன் காலமானார். உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு […]
சிவகங்கை காரைக்குடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா நகரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அபார்ட்மெண்டில் உள்ள மொட்டை மாடியில் யாரும் இல்லாத சூழ்நிலையில் 100 அடி உயரத்தில் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் முருகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அக்கம் […]
கணவரின் இறந்த அறையில் இருந்த துண்டுசீட்டு அவரின் மரணத்திற்கான காரணத்தை மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளது இலங்கையைச் சேர்ந்த சோனியா பிரவுன் என்ற பெண் தன் கணவனுடன் பிரிட்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அவர் கணவன் இறந்து போன நிலையில் அவரது அறையில் உள்ள ஒரு சோபாவில் துண்டுச்சீட்டு ஒன்று கிடந்தது. அதனை எடுத்த சோனியா என்ன என்று பார்க்கும்போது அது துண்டு சீட்டு இல்லை ஆவணம் என தெரியவந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி சோனியாவை அதிர்ச்சியடையச் […]
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே 2007 […]
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் முக்கிய நகரமான யாங்கோனில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனின் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சி மற்றும் கத்திகளை போராட்டத்தில் பயன்படுத்தியதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவாக சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன […]
உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார். உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை உடைய மாறுபட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். அவருக்கு வயது 61. அவர் முதலில் இயக்கிய இயற்கை என்ற திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]
அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய புதிய கருத்து வெளியிட்ட Anaesthesia மருத்துவம் நூலில் குறிப்பிட்டுள்ளது. அதில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு வாரங்களுக்கு பின், அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதற்கு குறைவாக ஆறு வாரங்களுக்கு கீழ் , அறுவை சிகிச்சை செய்வது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு 2 […]
பிரிட்டனில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த 25 வயதான பென்னிலி புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஜெல்லிக்கா இருவரும் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை போலீசார் தேடும் வழக்கில் அது தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.புர்க்கின் இன்னொரு குழந்தை கண்டுபுடிக்கப்பட்டது. ஆனால் புர்க் மற்றும் […]
சிவகங்கை மாவட்டத்தில் பிரபலமான தேக்கிலை சித்தர் இன்று காலமானார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் பிரபலமாக அறியப்பட்ட தேக்கிலை சித்தர் காலமானார். இவருக்கு வயது 80. இதுவரை யாரிடமும் பேசியதில்லை. அங்கு உள்ளவர்களிடமிருந்து உணவு வாங்கி தேக்கு இலையில் அவர் உண்பார். இவரது உடலை காவல்துறையினர், வருவாய்த் துறையினர், பேரூராட்சி துணையினர் விசாரணை நடத்தி பின் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். இவரது உடலின் தலைவரை திருநீரால் நிரப்பப்பட்டு, அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரேசில் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை நினைத்து அழுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் இழப்புகளை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலால் இறப்புகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 75,102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் 1699 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர் . இதனால் […]
தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்,கிருஷ்ணமூர்த்தி இன்று திடீரென காலமானார். திருமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். குமரி மாவட்டம் வடிவீஸ்வரம் கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை இராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் தினமலர் பதிப்புகளை தொடங்க காரணமாக இருந்தவர். மேலும் 2017 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார். முதன்முதலில் கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற […]
பிரிட்டனின் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் மகனைத் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரேன் என்ற தம்பதியரின் மகனான எட்டு வயது தேவ் நரேன் தனது தாத்தாவுடன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கார் பழுதடைந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று காரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவ் உயிரிழந்தான். அந்த ஸ்மார்ட் சாலையில் கூட்ட நெரிசலுக்கேற்றார் போல் பயன்பாட்டுக்கு விடப்படும். […]
மெக்சிகோவில் மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 6 மெக்ஸிகோ ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் கிழக்கு மாநிலமான வேராகிருஸ்சில் ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எமிலியானோ சபடா நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணி அளவில் லியர்ஜெட் 45 விமானம் புறப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு […]
பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய […]
இந்திய ராணுவத்தில் கௌரவ கர்னல் பட்டம் பெற்ற இந்தியர் பாலசுப்பிரமணியம் காலமானார். தமிழகத்தை சேர்ந்த கல்வியாளரும், இந்திய ராணுவத்தில் கௌரவ கர்ணன் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ஏ.பாலசுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 75. அவர் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றார். அவர் 22 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர். அதன்பிறகு பாதுகாப்புப் படையினருக்கான முதல் வணிக பள்ளியைத் தொடங்கினார். அதன் மூலம் பலருக்கும் சேவையை […]
கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் […]
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது […]
கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைவிட ஆபத்தான எபோலா என்ற நோய் தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக பிரபல நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. கினியா நாட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எபோலா தொற்று நோய் பரவுவதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எபோலா நோய் கடந்த 2013- 2016 க்கு இடையில் கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது இந்த நோயால் ஏறக்குறைய 11,323 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. […]
தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் […]
கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண் உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும் அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித் கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் . ஏற்கனவே […]
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை […]
இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் ஒருவர் மீது காதல் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மீது உள்ள அன்பை பல சமயங்களில் வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தம்பதியினரிடையே இருக்கும் அன்பை சாகும்வரை பிரியாது. அதிலும் சிலர் சாகும்போது ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து […]
சித்த வைத்தியர் சிவராஜ் (78) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சேலத்தில் காலமானார். மிக பிரபலமான சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் இன்று சேலத்தில் காலமானார். சேலத்தை தலைமை இடமாக கொண்ட இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவக்குமாரின் குடும்பம். குறிப்பாக ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி காண சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து […]
மிகப் பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மறைவுக்கு திரை பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர்(58) இன்று மும்பையில் காலமானார். அவர் எதனால் உயிரிழந்தார் என்ற காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் ஆயிரத்து 83 ஆம் ஆண்டு ‘ஏக் ஜான் ஹேன் ஹம் ‘என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும் இவர் நடித்த லவ்வர் […]
இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான அக்தர் அலி வயது முதிர்வால் இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரும், பிரபல பயிற்சியாளருமான அக்தர் அலி(83) இன்று காலமானார். அவர் 1950-1960- களில் இந்தியாவின் டேவிஸ் கோப்பை அணிகளில் உறுப்பினராக இருந்தவர். உலகக் கோப்பை போட்டியில் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். உலகின் மிகப்புகழ் பெற்ற பயிற்சியாளராக ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா ஆகியோருக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். […]
இளம்பெண் தனது வளர்ப்பு நாயால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உள்ள Brimingham ஐ சேர்ந்த Keira Ladlow என்ற இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தான் ஆசையாக வளர்த்த நாய் கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துளார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. Kiera Ladlow உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆசையாக வளர்த்த நாயே அவரை கடித்து காயப்படுத்தியதால் உயிரிழந்துள்ளார். […]
சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் […]
இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று பேராசிரியர் டி என் ராஜா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றுப் பேராசிரியரும், இந்திய வரலாறு ஆய்வு குழுவின் முன்னாள் தலைவருமான டி என் ராஜா காலமானார். இவருக்கு வயது 81. இவர் இந்தியாவில் பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றை ஆய்வு செய்தவர். இவர் இந்திய வரலாறு ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் இருந்தார். ஒரு குழந்தை தனது இளங்கலைப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதுநிலை […]
கொரோனா தடுப்பு மருந்தால் சுகாதார ஊழியர் உயிரிழந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மெதண்டா மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி 151 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. இதில் தடுப்பு மருந்து போட்ட மறுநாள் மான்னு பகான் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவருக்கு எந்தவித நோயும் ஏற்படவில்லை . ஆனாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் […]
இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற மிக முக்கிய பிரபலம் சுவாமி ஓம் காலமானார். இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய பிரபலம் சுவாமி ஓம் (63) டெல்லியில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் […]
இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட இங்கிலாந்து படையின் கேப்டன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர்(100) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனியாக நிதி திரட்டி கொரோனா முன்கள […]
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். அதில் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்டு நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் […]
மலையாளம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோம தாஸ் திடீரென உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது வரை கொரோனாவிற்கு அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் […]
தமிழ் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா இன்று காலமானார். அவருக்கு வயது 94.இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார். ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் […]
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின திலிருந்து கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் படகு மோதி விபத்து ஏற்பட்டது. அதில் கடலில் விழுந்த 4 மீனவர்கள் இரண்டு மீனவர்களின் உடல்கள் இலங்கை கடற் பகுதியில் சடலமாக கரை ஒதுங்கி உள்ளன. இச் சம்பவம் பெரும் சோகத்தை […]
தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். அந்த வகையில் மத்திய அரசு புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது. இதில் தற்போது சங்கர்(70) மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன […]
வட மும்பை பகுதியில் பட்டம் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் மாட்டு சாண குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மும்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அங்கு மாட்டு சாண குவியல் குழி இருந்துள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பட்டம் அந்த மாட்டு சாணம் குழிக்கு […]
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சியில் தாயும் உடனே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் […]
அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்து குழந்தை இறந்து பிறந்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார […]
பைசர் மற்றும் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் ஒவ்வொரு வருடமும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் குதிரை பந்தயம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற இளைஞர் பந்தயத்தின் போது, குதிரையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த […]
டெல்லி போராட்ட களத்தில் 18 வயது சிறுவன் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]