ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திருவள்ளூர் குறிஞ்சியை சேர்ந்தவர் சரிதா (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து டிரைவராக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் திட்டக்குடி வட்டம் கழுத்துரர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று ஆட்டோவில் அவரது உறவினர்களான புவனேஸ்வரி 40, நவீன் 20 ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகில் […]
Tag: மரணம்
மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]
கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் […]
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]
காரில் ஏசி போட்டு தூங்குவதனால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை கொடுத்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது […]
கேஸ் வெடித்ததில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Southall பகுதியிலுள்ள கிங் வீதியில் இன்று காலை கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தங்கள் எல்லாவற்றையும் இழந்ததாக வணிக உரிமையாளர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையில் இருந்து மீட்க 40 […]
கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சோலார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விமானி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து மாயமானார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் கழுத்து துண்டாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையைச் சுற்றி இருந்த இரும்பு வேலியை தாண்டும் போது ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் […]
கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பத்மஸ்ரீ கேந்திர சாஹித்ய அகாடமி என பல்வேறு விருதுகளைப் பெற்ற அச்சுதன் நம்பூதிரி நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என பல்வேறு படைப்புகளை இயற்றியுள்ளார்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]
பாஸ்ட்புட்க்கு அடிமையான சிறுவன் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-கீதா தம்பதியினர் இவர்களது மகன் ஹரிகுமார் பாஸ்ட்புட்க்கு அடிமையானவர். எப்போதும் பாஸ்ட்புட்களை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இவர் வேறு உணவுகள் வாங்கி கொடுத்தால் சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை பாஸ்ட்புட் உடல் நலத்திற்கு கேடு என்று கூறியும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பாஸ்ட்புட் வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் […]
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் […]
தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்ய வந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஜம்புவான் மாவட்டத்தை சேர்ந்த இவர் விஷால்கிருஷ்ணா, விவசாயியான இவர் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் 73வது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தனது வீட்டில் டிரம்புக்கு 6 அடிக்கு சிலை அமைத்தார். டிரம்ப்பை கடவுளாகக் கருதி அவரது […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த 19 வயது இளம்பெண் மரணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு நாக்கு துண்டாகி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த […]
சுஜாதா பயோடெக் நிறுவனரும், மேலாண் இயக்குநரும், நிவாரன் 90 உரிமையாளருமான சி.கே. ராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக (அக்.7) சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சுஜாதா பயோடெக் நிறுவனர் சி.கே.ராஜ்குமாருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை (அக். 8) காலை 9 மணிக்கு நடைபெற்றது. நிவாரன் 90, வெல்வெட் ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ராஜ்குமார், பிரபல […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் […]
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரை சாலையில் மீனவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுடர்மணி புதுவண்ணாரப்பேட்டை கடற்கரையில் முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சுடர்மணி சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் உடனடியாக சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் கடற்கரையிலுள்ள உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக உயிரிழந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்து உள்ள மருதம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்ற பெண்மணி கொரோனா தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் குணமடைந்து விட்டதாக. அவர் குணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அன்று மாலை […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]
உறவினர் வீட்டிற்கு சென்ற சமயம் தந்தை மகனை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது காட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் குளிக்க தனது இரண்டு மகன்களான விஷ்வா மற்றும் விமலுடன் கோபி சென்றுள்ளார். இந்நிலையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த சமயம் திடீர் என சிறுவன் விமல் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனைப் பார்த்த அண்ணன் […]
தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெண்கள் உயிர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அந்த வீட்டில் சமன் மீர் சச்சார்வி மற்றும் அவரது மகள் வியன் என இருவர் வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் தீயில் இறந்து கிடந்தது […]
கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. லண்டன் ஆக்சிபிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் […]
தவறான சிகிச்சையால் தான் அதிகப்படியான மரணங்கள் அலோபதி சிகிச்சையின் போது ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ் பி பாலசுப்பிரமணியம் மரணமும் அவ்வாறுதான் ஏற்பட்டிருப்பதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் அதிரவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த எம்.என்.சங்கர் மருத்துவ உலகத்தின் கொடூரமான முகத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு எஸ்பிபி மரணம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறுகையில் “சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணி நேரம் ஏசியில் இருந்தால் […]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.இன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ஒரு வீரர் வீர மரணம் […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]
தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தாய் தனது மகளுக்கு இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த விக்கி ஹேண்டர்சன் என்பவர் மகள் எல்லா ஹேண்டர்சன். ஆறு வயதான எல்லா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம் அவர் மீது திடீரென மரம் ஒன்று விழுந்து விட்டது. இதில் கடுமையாக காயமடைந்த எல்லா ஏர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். எல்லா […]
இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்து முன்னணி அமைப்பின் தலைவரான ராஜகோபால் என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ஓர் ஊரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதன்பிறகு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை […]
கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இரண்டு மருத்துவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது புனேயை சேர்ந்த அனில் ஜெக்தாப் என்பவர் தனது மனைவி ராஜஸ்ரீயை கடந்த 2012 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்த ஜிதேந்திரா மற்றும் தேஷ்பாண்டே என்ற மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்களுடன் விஜய் என்ற மருத்துவரும் பிரசவம் பார்ப்பதற்காக உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் […]
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் முகத்தை குடும்பத்தினருக்கு காட்டாமல் காவல்துறையினர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சுமார் 14 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டு […]
உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு […]
பயிற்சி மாணவர்களுடன் தரை இறங்க இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் விமானமொன்று பயிற்சி மாணவர்களுடன் விமானநிலையத்திற்கு வந்த சமயம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோளிட்டு விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் மொத்தம் 21 பயிற்சி […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே இடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலி […]
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் நீட் தேர்வு மாணவர்களுக்காக உருகிப் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார்..!! நீட் தேர்வுக்கு நிறைய மாணவர்கள் பிரிப்பேர் செய்து இருப்பீர்கள். அதே தைரியத்தோடு எழுதியும் இருப்பீர்கள். உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லனும்னு தான் இந்த வீடியோ. வெற்றியோ, தோல்வியோ அதை சரிசமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத வாழ்க்கை இன்ட்ரஸ்ட் ஆக இருக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தோல்வி மிகவும் அவசியம்.இந்த ஒரு பரிட்சையில் தோத்தா வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தம் கிடையாது. வாழ்க்கை மிகவும் […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை.இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழக்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி […]
கற்களால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞரின் உடலை இந்தோ திபெத்திய எல்லைப் படை வீரர்கள் 8 மணி நேரம் நடந்து சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் புக்தயரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தோராகரின் பகுதியில் கற்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்து இருப்பதாக இந்தோ திபெத்திய காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் இளைஞனின் உடலை கைப்பற்றி ஸ்ட்ரெச்சரில் சுமந்துகொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் […]
கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கையில் புடவை சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் ஆஸ்டர் மீம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் மருத்துவமனைக்கு காலையிலேயே செல்வதை வழக்கமாக கொண்டவர் திவ்யா. எப்போதும் போல் நேற்று மருத்துவமனைக்கு செல்ல காலை 7 மணி அளவில் தயாரான திவ்யா வழக்கமாக செல்லும் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவை சிக்கி பேருந்திலிருந்து […]
செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருக்கும் தாஹி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தினேஷ் மற்றும் பண்டி ஆகிய இருவரும் சுற்றுலா தளமான ராம்கர் கோட்டைக்கு போயுள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு பணியுடன் மழையும் பெய்து வந்ததால் நண்பர்கள் இருவரும் ஒரு பள்ளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த […]
அமெரிக்காவில் கொரோனாவை தவிர்த்து மற்ற நோய்களால் மரணங்கள் ஏற்படுவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 617 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 679 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களில் 6% மட்டுமே தொற்றினால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 94% மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்றும் […]
147 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்த கேரளாவை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பிரிட்டனில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ராயல்பார்த் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொடுத்த சிகிச்சை பலன் அளிக்க தொற்றில் இருந்து விடுபட்டு வந்த ஜோசப் நுரையீரல் தொடர்பான பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இதனால் எக்மோ வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 147 […]
சொந்த நாட்டிற்கு திரும்ப நினைத்த மாணவி விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த ஜோஷ்-ஷெர்லி தம்பதியின் மகள் லிஜோ ஜோஸ் இவர் தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்காக 4 ஆண்டுகள் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிற்கு வந்த லிஜோ மீண்டும் தனது படிப்பைத் தொடர ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தென் கொரியாவிற்கு சென்றுள்ளார். கொரோனா காரணமாக லிஜோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நாட்களில் […]
நடந்து சென்ற சிறுமியின் தலையில் மரம் விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த மைசி எனும் 8 வயது சிறுமி சிட்டிங்போன் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அச்சமயம் மிகவும் கடுமையாக காற்று வீசியுள்ளது. இதனால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த மைசியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் […]
பிரிட்டனில் வியட்நாமிருக்கு குடியேறிய 39 பேரின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அயர்லாந்தை சேர்ந்த ஹோலியார் என்பவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஓல்ட் பெய்லி என்ற பழமைவாய்ந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களின் சடலங்கள் தொழில்துறை தோட்டத்தில் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாரி பெல்ஜிய துறைமுகமான […]
காணாமல் போன தாய் மற்றும் மகனை தேடி வந்த போலீசாருக்கு அவர்களது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டனை சேர்ந்த ஏழு வயது சிறுவனான டிமூர் மற்றும் அவனது தாய் யூலியா என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி காணாமல் போன அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்று பூட்டை உடைத்து […]
அமைச்சர் ஓ எஸ் மணியனின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஓ.எஸ் மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ளார்.. இவரின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் கருணாகரன். இவர் சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டு […]
சிறுவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார் New Brunswickl-ல் இருக்கும் சிறையில் டொனால்ட் என்ற குற்றவாளி மரணமடைந்துள்ளார். அவர் மீது 30 வருட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அவர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஆன்லைன் மூலம் […]
விபத்தில் சிக்கிய கர்ப்பிணி மனைவியின் நாடித்துடிப்பை பரிசோதித்து கணவர் அலறியது அனைவரது மனதையும் நொறுக்கியுள்ளது கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதி எசேணியா மற்றும் ஜேம்ஸ் இரண்டு வருடங்களாக குழந்தை இன்றி தவித்து வந்தனர். கடைசியாக எசேணியா கர்ப்பமாக இருந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த கார் எசேணியா மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் எசேணியா சரிய அவரது நாடித்துடிப்பை பரிசோதித்த ஜேம்ஸ் கதறியதை பார்த்தவர்கள் அதை மறக்கவே […]
பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்து மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையின் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் […]
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரு. ராஜீவ் தியாகி மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை மோசமான வார்த்தையால் விமர்சனம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன்பாக டெல்லி காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி, தனியார் தொலைக்காட்சியில் […]