விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இளைஞர்கள் கேலி செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சுதிக்ஷா என்ற பெண் 4 கோடி ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ […]
Tag: மரணம்
திடீரென மனைவி இறந்ததால் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் இருந்த கணவருக்கு அடையாளம் தெரியாத சிலர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் டெக்சாஸ் சேர்ந்தவர்கள் Frank மற்றும் Lyn தம்பதியினர் கடந்த மாதம் 14ஆம் தேதி தூங்கி எழுந்த பின்னர் தனது கணவருடன் lyn மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் frank அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். பின்னர் அங்கு […]
தயாரிப்பாளர் சுவாமிநாதன் இறந்தது குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் நேற்று கொரோனா தொற்றால் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து திரையுலகினர் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “என் மகிழ்ச்சியை சில நேரங்களில் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். அதே போல எனது துக்கங்களை பகிரும் கட்டாயமும் ஏற்பட்டது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஒரு நல்ல கம்பெனி, […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் […]
உடல் நிலை சரி இல்லாத மகளைப் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையை சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்தி வரும் இவருக்கும் மோகன பிரியா என்ற பெண்ணிற்கும் ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாள் முதல் மோகன பிரியாவை முருகனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். அதோடு வேறு ஒரு பெண்ணுடன் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் மனைவி மோகன பிரியாவுடன் அடிக்கடி தகராறு செய்து […]
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை எப்போது என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சீன செயல்களான டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்திருந்தது. இதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைப்போலவே மக்களை பொருளாதார ரீதியிலும், மன அளவிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் ராமதாஸ் திருச்சியில் கடன் […]
லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த தகவலை ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas வெளியிட்டிருக்கிறார். அவர் “நாம் பயந்தது போலவே ஆகிவிட்டது. பெய்ரூட் வெடிவிபத்தில் எனது குடியிருப்பில் வசித்து வந்த நமது தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். நமது சக ஊழியரின் இறப்பு நமது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார். […]
பிரிட்டனை சேர்ந்த செவிலியர் ஒருவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனி. வீட்டிற்கு தினமும் சென்று வந்தால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்தினால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார் டேனி. இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது உடல் […]
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. அதே போல் சிரிய நாட்டு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்று அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லடஹியா […]
பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு […]
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார். ஒவ்வொரு சரவண […]
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங்கின் உடல் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக் கைப்பற்றப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவரது காதலி எனக் கூறப்படும் பாலிவுட் நடிகை ரேகா சக்கரவர்த்தி பாலிவுட் திரைப்பட தயரிப்பளார் ஆதித்ய சோப்ரா, திரைப்பட […]
கர்நாடக மாநிலத்தில் முதியவருக்கு சரியாக ஆக்ஸிஜன் வழங்கவில்லை என கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த 75 வயது முதியவரான ராமையா என்பவர் கொரோனாவால் அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் அழைத்துச்சென்ற மருத்துவமனை ஒன்றில், படுக்கை வசதி இல்லை […]
நடிகர் அனில் முரளி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் முரளி (56).. அதுமட்டுமன்றி தமிழில் தனி ஒருவன், நிமிர்ந்து நில், மிஸ்டர் லோக்கல் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையில் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொச்சியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று […]
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]
வாய்த்தகராறு காரணமாக மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]
அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது […]
காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் […]
5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 400 மேற்பட்ட சடலங்கள் தெருக்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 62,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 2,273 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் குறைந்த அளவிலையே தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றின் பாதிப்பு […]
தீப்பற்றி எரிந்த காரில் இருந்து தப்பித்த பெண் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் கார் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காரை நிறுத்தி அவசரமாக வெளியில் இறங்கி தப்பிய அந்தப் பெண் அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து விட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]
பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து புகைப்படம் எடுக்கும் போது அவர் உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பரொருவர் சிவதாசனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்ற சமயம் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சிவதாசனை பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்ததாக […]
உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொலம்பியாவை சேர்ந்த ஜோஸ் என்பவர் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அனுமதித்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு அவரது உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோஸ் உயிரிழந்ததை ஏற்காத குடும்பத்தினர் அவரைப் பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதோடு ஜோஸை வைத்திருக்கும் பிணவறைக்கு செல்ல வேண்டுமென்றும் அடம் […]
சீனாவில் புதிதாக பரவிவரும் புபோனிக் பிளேக்கால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறிய படாமல் ஏராளமான உயிர்கள் உலக அளவில் பறிபோன நிலையில் தற்போது புதிதாக புபோனிக் பிளேக் என்ற புதிய தொற்று சீனாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்த தொற்றானது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்துண்ணி உயிரினங்களிடமிருந்து வருவதாகும். இந்த தொற்றை கண்டறிந்த 24 மணி நேரத்தில் […]
விருதுநகர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகுதியை அடுத்த மொட்டைமலை என்னும் பகுதியில் உள்ள சிறப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முத்தையா என்ற காவல்துறை அதிகாரி கடந்த 12ஆம் தேதி பணியில் இருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார். பின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட […]
கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கொரோனாவுக்காகதான் அதிகமான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிற நோய்களால் தாக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. […]
யார் ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம். 1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை […]
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகரின் மரணம் திரைஉலகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இல்லாமல் உடல்நலக்குறைவால் பலர் இறந்துள்ளனர். அண்மையில் நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான் என சினிமா பிரபலங்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஹிந்தியில் 400க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ஜக்தீப். இவர் மும்பை பந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று உடல்நலக்குறைவால் […]
தன் மகனின் பிறந்த நாளன்று ரோலெர்கோஸ்டரில் சென்ற பெண் தவறி விழுந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரான்சை சேர்ந்த elodie duval என்ற பெண் தனது மகனின் பிறந்தநாளை தீம் பார்க்கில் கொண்டாட சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டாரில் கணவர் அருகில் அமர்ந்திருந்த elodie திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கணவன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் காப்பாற்ற இயலவில்லை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவர்களாலான முயற்சிகளை செய்தும் […]
நேருக்கு நேராக 2 விமானம் மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்காவில் நேற்று மதியம் 2 மணி அளவில் Idaho பகுதியில் ஏரி ஒன்றின் மேல் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டு ஏரியின் உள்ளே விழுந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு விமானங்களிலும் மொத்தமாகவே 8 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருப்பார்கள் என்றே […]
இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் தாயாக வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இருந்துள்ளார். அவர் ஆசைப்படி அவருக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கொரோனா தோற்றால் அந்த இளம் தாய் உயிரிழந்தார். மிகவும் மோசமான ப்ளூ அறிகுறியால் பாதிக்கப்பட்ட லரிஸ்ஸா என்ற அந்தப் பெண் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது […]
தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் […]
சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலார் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் கோமதி சங்கர் இடம் கேட்கலாம்: சாத்தான்குளம் தந்தை-மகன் வெளியிடும் மரணமடைந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கோவில்பட்டி பகுதிக்கு காவலர் முத்துராஜ் வந்து சென்றதாக செல்போன் சிக்னல் கிடைத்தது. கோவில்பட்டி கிழக்கு காவல் […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 மாதத்தில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன. சமீபகாலமாக விலங்குகளுக்கு எதிரான செயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று வெடிவைத்து கொல்லப்பட்டது. அதேபோல் பசுமாடுகளின் சிலவற்றின் வாயில் வெடி வைக்கப்பட்டன. அதேபோல், சமீபத்தில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கு ஒன்று தூக்கிலிடப்பட்ட கொலை செய்யப்பட்டது. இப்படி மனிதர்களால் விலங்கிற்கு தொடர்ந்து இந்தியாவில் ஓரிரு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில், தென் ஆப்பிரிக்க நாடான […]
பீகாரில் மின்னல் தாக்கி என்ற ஒரே நாளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் வேகமாக பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இயற்கை பேரிடர் வேறு நம்மை அவ்வப்போது சீண்டிப் பார்த்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை சமீப நாட்களாக பொழிந்து வருகிறது. இந்த மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து […]
மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டன் mitchim-ல் உள்ள வீடு ஒன்றில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் கத்தி குத்துப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தாயார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் மரணம் அடைந்த சிறுமி sayagi sivanantham என்றும் சிகிச்சையில் இருக்கும் சிறுமியின் தாயாரின் பெயர் sutha karunanantham(35) என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் […]
மியான்மர் நாட்டில் சுரங்க விபத்தில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் தொழிலாளாளர்கள் சிக்கினர். முதலில் இந்த இடிபாடுகளில் சிக்கிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இருந்தும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல […]
அமெரிக்காவில் 25% இறப்பு எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகின்றது இதுவரை அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,78,500 ஆகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,789 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் யேல் பல்கலைக்கழக ஆய்வு குழு அமெரிக்கா உயிரிழந்தவர்களின் உண்மையான […]
தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]
மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மியான்மர் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மருத்துவமனையின் உள்ளே இருந்தவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிய 75 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனை வந்த சமயம் தனது காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது . அதோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பாய்ந்து அங்கிருந்த நபர் ஒருவர் மீது மோதியது. இதை எதிர்பாராத […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]
15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]
ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதேசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின் அவர்களது உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது புறநோயாளிகள் இரக்கமற்ற முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய […]
சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி […]
மர்மமான முறையில் குதிரைகள் காது அறுபட்டு உயிர் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது பிரான்சில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஐந்து குதிரைகள், ஒரு குட்டி குதிரை, ஒரு கழுதை ஆகிய விலங்குகள் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நார்மாண்டி என்ற பகுதியில் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குதிரைகள் இறந்து கிடந்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதேபோன்று இரண்டு குதிரைகள் […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த்-ஆஷாதேவி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் ஒருவன் இருந்துள்ளான். திடீரென இவர்களது மகனுக்கு கடுமையான காய்ச்சலும் கழுத்தில் வீக்கமும் ஏற்பட்டதால் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு இத்தம்பதியினர் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் குழந்தையை தொடக் கூட செய்யாமல் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தையை 90 […]
திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]