தமிழக்த்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த 60 வயது நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏப்ரல் 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார. ஏற்கனவே இராமநாதபுரத்தை 71வயதான நபர் கொரோனாவால் சென்னை ஸ்டாலின்லி மருத்துவமனையில் உய்ரிழ்ந்தார். 2ஆம் தேதி காலை 9.45க்கு அனுமதிக்கப்பட்ட 71வயதான நபர் 2ஆம் […]
Tag: மரணம்
கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 587 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை தீவிரமாக போராடி வருகின்றன. அண்மைகாலமாக கொரானாவினால் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டு வந்த நிலையில் ஒருசிலர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஹாலிவுடில் உருவான பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் இறப்பு அவரது ரசிகர்களை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயினில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]
கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், […]
கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் குடியேறி மிரட்டி வருகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரானாவால் 9 பேர் பலியாகியுள்ளனர். […]
கோவிட்-19 காரணமாக மலேசியாவில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 192 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மலேசியாவில் இன்று காலை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital […]
கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் மலேசியாவில் இதுவரை கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக […]
இந்தியாவில் கொரோனா வைரசால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை […]
கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 9 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். 49 வயதான அவர் மருத்துவர் ஆவார். அவர் அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச […]
சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்-உஷாதம்பதியினர். இவருகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி உஷா, வழக்கம் போல வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றி உள்ளது. பற்றிய தீ , வேகமாக பரவ தொடங்கியது. அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உடனே தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இந்த வைரஸ் தாக்கத்தால் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோரை காவு வாங்கிய இந்த கொடிய வைரஸ் விளையாட்டு வீரர் ஒருவரின் உயிரையும் பறித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . ஸ்பெயின் நாட்டின் 21 வயது கால்பந்து பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ […]
குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]
கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு உடல்கூறு செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் டெலிகா ‘லீகா’ கிப்சன்(18) மற்றும் சமாரா குக்ஸ்(15) இருவரும் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை உடல்கூறு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் […]
சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா வைரஸ் […]
காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட சண்டையில் காதலன் தனது காதலியை உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போது கிரில் அடுப்பில் எரிந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் வசித்துவருபவர் நைம் வேரா (25) இவரது காதலி ப்ரண்டா மைக்கலா (24) இவர்கள் இருவரும் பலவருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் நைம்கும், காதலி மைக்கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே நைம், மைக்கலாவை பிடித்து தள்ளியுள்ளார். இதில் மாடிப்படியில் இருந்து உருண்டு […]
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் மனைவி கணவரின் வழியைப் பின்பற்றியே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார். 28 வயதாகும் காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா கவுல்வுக்கும் டேராடூனை சேர்ந்த இராணுவ வீரர் சங்கர் தோடண்டியாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையை சங்கர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 துணை […]
மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர். நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த […]
திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். அவர் தற்போது இருதய அறுவை சிகிச்சை ஒரு மாதத்துக்கு முன்பாக செய்து கொண்டார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக வினர் வருகை தந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் […]
சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு அதிகமான பகுதியான ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]
கூலி வேலை செய்து வந்த வாலிபர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவன் இவரது மகன் தமிழரசன். கிடைக்கும் வேலைகளை செய்து வருவது தமிழரசனின் வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல் அறுவடையின் காரணமாக மிஷினை எடுத்து சென்றுள்ளார் பூபதி என்பவர். அவருக்கு உதவியாளராக தமிழரசன் சென்றுள்ளார். அச்சமயம் திடீரென தமிழரசனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு தர்மபுரி […]
நாகை மாவட்டம் திருவாளப்புத்தூரைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி நேற்று மறைந்தார். உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி. அவருக்கு வயது 72. மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூர் பகுதியில் பட்டமங்கல ஆராயத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெற்றார். மேலும் 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சங்கீத நாடக […]
பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ராஜ்கபூர். இவர் ஒரு மிகப் பெரிய இயக்குனராக சினிமாவில் வலம் வந்தவர். பிரபு நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கார்த்திக் , சத்யராஜ் , சரத்குமார்,முரளி மற்றும் அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். அதோடு இல்லமால் நந்தினி என்ற தொடரையும் இவர் தான் இயக்கியுள்ளார். […]