Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவருக்கு வயது 70.பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் […]

Categories
சினிமா

பிரபல சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்…. 7 மாதம் கோமாவில் இருந்தாரா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சின்னத்திரை பிரபல நடிகரான பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி இன்று திடீரென மரணம் அடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் பரத் கல்யாண் . பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கூட இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு தருண் என்ற […]

Categories
உலக செய்திகள்

பல தசாப்தங்களாக NO குளியல்….. உலகின் மிக அழுக்கான நபர் காலமானார்….. இரங்கல்…..!!!!

ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வந்தார். அவர் பூமியில் ஒரு பகுதியில் குளித்த தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். அதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையிலான செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கித் தந்தனர். அதில் பல காலமாக தனியாக வசித்து வந்த அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இவரின் இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆன 2 மாதங்களில்… குளியல் அறையில் புதுமண டாக்டர் தம்பதி மர்ம மரணம்…. காரணம் என்ன…?

தெலுங்கானாவில் குளியலறையில் புதுமண தம்பதியினர் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் காதர் பாக் என்னும் பகுதியில் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) என்னும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சையது சூரியா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் அவரது மனைவி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…..!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜிதேந்திர சாஸ்திரி. இவருக்கு வயது தற்போது 65. இவர் ஹிந்தியில் வெளியான ராஜ்மா சாவ்லா, இந்தியாஸ் மோஸ்ட் வான்டட், பிளாக் பிரைடே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மிர்சாபூர் என்ற தொடர் ஓடிடியில் வெளியானது. இந்த தொடரில் ஜிதேந்திர சாஸ்திரி நடித்த உஸ்மான் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மயக்கத்துக்கு பின்னர் நடந்தவை என்ன? அறிக்கையில் வெளிவந்த தகவல்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முன்பே சிகிச்சை அளித்திருந்தால் மாலை 9.45 மணிக்கு ஜெயலலிதா மயங்கி விழுந்திருக்க மாட்டார், அதை தவிர்த்து இருக்கலாம் எனவும் ஆணையம் சொல்லியிருக்கிறது.இவ்வாறான தவிர்த்து இருக்கக்கூடிய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி பணியாற்றி வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்ட பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் […]

Categories
Uncategorized

‘ஹாரி பாட்டர்’ பட நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தின் பால்கிர்க் அருகில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 72. ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அதுமட்டுமல்லாமல் கிராக்கர் என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களை தீர்க்கும் உளவியலாளராகவும் இவர் நடித்து பிரபலமானவர். மேலும் ஹாரி பாட்டர் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் இன்று காலமானார்.இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரயிலில் தள்ளி மாணவி கொலை…. அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்த தந்தை…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 23 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழி உடன் சத்யா ஸ்ரீ காத்திருந்த நிலையில் அங்கு வந்த சதீஸ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த நேரம் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த […]

Categories
சினிமா

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

புகழ்பெற்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலமானார். அவருக்கு வயது 97. ஹாலிவுட் 1970 களில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்த இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மர்டர் ஷி ரைட் என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். இதற்கு மூன்று லட்சம் டாலர் அவர் சம்பளமாக […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகை திடீர் மரணம்”….. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலோ லான்ஸ்பரி காலமானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி மர்டர், ஷி வ்ரோட் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 96 வயதான ஏஞ்சலோ உயிரிழந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஐந்து நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ” செல்லோ ஷோ” படத்தில்…. நடித்த சிறுவன் திடீர் மரணம்…. சோகம்…!!!

இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
சினிமா

OMG: இளம் நடிகர் புற்றுநோயால் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்…..!!!!

அண்மையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செலோஷோ (தி லாஸ்ட் ஷோ)என்ற திரைப்படத்தில் நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலி புற்றுநோயால் காலமானார்.குஜராத்தி மொழியிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சிறுவர்களில் ஒருவராக மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்துள்ளார். இவர் பல நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை உலகிர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து.இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சமாஜ்வாதி கட்சி தலைவர் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முலாயம் சிங் யாதவின்   மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தும் அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு பல மாநில […]

Categories
சினிமா

BREAKING: பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

பழம்பெரும் நடிகரான அருண் பாலி மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. 1989 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் 3 இடியட்ஸ், கோதார் நாத், கமல்ஹாசனின் ஹே ராம், பாணி பட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1991 ஆம் ஆண்டு திரைத்துறையில் அக்ஷய் குமாரின் சவுகந்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல டிவி சீரியல்களிலும் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகவும் வயதான நாய் மரணம்…. வயசு எத்தனை தெரியுமா?…. இரங்கல்….!!!!

உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த நாய் இயற்கையாக உயிரிழந்தது.இந்த நாய் மூன்று வெவ்வேறு காலங்களில் 32 குட்டிகளை போட்டுள்ளதாகவும் நாட்டுப்புற இசையை ரசித்து […]

Categories
தேசிய செய்திகள்

பாடி கொண்டிருக்கும்போது மேடையிலேயே பிரபல பாடகர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல ஒரே பாடகர் முரளி மொகபத்ரா மேடையில் பாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் கோராபூட் மாவட்டத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பாடலை பாடிய பிறகு திடீரென இவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

OMG: மூத்த அரசியல் பிரபலம் திடீர் மரணம்….பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வி எஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இதனிடையே அவர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

BREAKING: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…..!!!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி காலமானார்.கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார். இவர் சோலையம்மா மற்றும் தாய் மனசு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.ஆயிரம் படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக பணியாற்றியுள்ளார். இவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து இவரின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

“ராணியாரின் மிகவும் நெருக்கமான பணியாளர்”… வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்… பிரித்தானிய ராஜ குடும்பத்தில் மற்றொரு துயர சம்பவம்…!!!!!

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவரும் ராணியாரின் முடிசூட்டு விழாவில் உதவியவருமான பெண்மணி மரணமடைந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் லேடி மேரி ரஸ்ஸல் அவரது குடியிருப்பிலேயே மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 88 வயதான இவர் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும் ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில் அவருக்கு உதவிய ஆறு பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றார்கள். மேலும் முடிசூட்டு விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகை பவுலின் ஜெசிகா மரணம்…. திடுக்கிடும் திருப்பம்…!!!!

‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவருடைய தற்கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது  நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது காதலன் சிராஜூதீனிடம் போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

நெருங்கிய உறவினரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவருமான இராவணன் சென்னையில் இன்று காலமானார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்ட ஆர்.பி. ராவணன் திருச்சியில் மகனுடன் வசித்து வந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவேளை சிறைச்செல்ல நேரிட்டால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தது ஓபிஎஸ் அல்ல,இந்த ராவணன் தான். 2012 முதல் 13 காலகட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விலக்கி வைத்த போது இராவணன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா மாரடைப்பால் மரணம்..!!

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. Comedian Raju Srivastava passes away in Delhi at the age of […]

Categories
உலக செய்திகள்

678 நாட்கள் விண்வெளியில் இருந்த…. பிரபல விண்வெளி வீரர் மரணம்…!!!!!

விண்வெளி ஹீரோ என்று அழைக்கப்படும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் வலேரி பாலியகோவ் (80) உடல் நலக் குறைவு காரணமாக உ யிரிழந்தார். ‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு 2 முறை பயணம் செய்துள்ள அவர், விண்வெளியில் அதிக நேரம் (437 நாட்கள்) பறந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தமாக 678 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். பாலியகோவ் விண்வெளிக்கு சென்று திரும்பிய பின்னரே, மனிதர்களின் உடல் விண்வெளிக்கு உகந்ததாக உள்ளது என்பதை அறிய முடிந்தது.

Categories
உலக செய்திகள்

18 மாதங்கள் கழித்து…. காதல் கணவருடன் சேர்ந்த பிரிட்டன் மகாராணி…!!!

பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது. மகாராணியார் தன் கணவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தந்தையின் மடியிலேயே உயிரை விட்ட 4 வயது குழந்தை…. மனதை கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரதர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு ஒரு தம்பதி உடல்நல குறைவான 4 வயது குழந்தையுடன் சென்று உள்ளனர்.அப்போது குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தபோது குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்து தந்தை மடியிலேயே நான்கு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்களின் வளர்ச்சியமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் கதறி துடித்தனர். அது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: தமிழ் அரசியல் தலைவர் காலமானார்….. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்…. இரங்கல்…..!!!!

மலேசியாவின் மூத்த தமிழ் அரசியல் தலைவர் டத்தோ சாமிவேலு(86) இன்று காலமானார்.மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த இவர் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழகத்துடன் எப்போதும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன் தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் பாலமாக செயல்பட்டவர் இவர்.இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

முதலிரவில் மாப்பிள்ளை மரணம்…… காரணம் என்ன?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை முதலிரவின் போது மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்தும் மதன பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கடந்த 13ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்ததை அடுத்து குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம்…… பெரும் அதிர்ச்சி…..!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவூப். இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 66 வயது கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். மேலும் லாகூரில் உள்ள லாண்ட் பஜாரில் தனது துணி கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சில் ஒருவித வலி ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 13 […]

Categories
மாநில செய்திகள்

ஜெ., அன்பை பெற்ற முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. EPS ஷாக்…. இரங்கல்…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் (76) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சராக இருந்தவர். திமுகவின் கோட்டையாக இருந்த விழுப்புரம் தொகுதியை அதிமுக எஃகு கோட்டையாக மாற்றியவர்.1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வீழ்த்தி ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். இவர் உலகள குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ஈபிஎஸ் உள்ளிட்ட […]

Categories
சினிமா

OMG: பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல செய்தி வாசிப்பாளரும் ஊடகவியலாளருமான ஷம்மி என்கிற சண்முகம் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. 90களில் சன் டிவியின் ஆரம்ப நாட்களில் இவரது கணீர்க் குரலை தெரியாதவர்கள் இருக்க முடியாது.சன் செய்திகளில் சிறப்பு பார்வை என தனி தொகுப்பாக வரும் செய்திகளில் பின்னணி குரல் இவருடையது தான். இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் ஊர்வலத்தில் நேர்ந்த கோர சம்பவங்கள்…. மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலைகரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றும் ஐந்து பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தின் […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஒரு பாசப்பிணைப்பு….! “மரணத்திலும் இணை பிரியாத பாசமலர்கள்”….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்களின் பாச பிணைப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பாசமலர்கள் என்று கேட்டவுடன் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திரைப்படமே நமக்கு ஞாபகம் வரும். அந்த படத்தில் இருவரும் அவ்வளவு பாசுப்பிணைப்புடன் இருப்பார்கள். அதேபோல் ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை […]

Categories
தேசிய செய்திகள்

7 வினாடிகள்…..! “மரணத்திற்குச் சென்ற நபர்”….. நொடியில் காப்பாற்றிய மருத்துவர்….. வைரல் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மருத்துவர் முன்பு அமர்ந்திருந்த நோயாளிக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் நொடிப்பொழுதில் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் பிரபல இருதய நோய் மருத்துவராக இருக்கும் அர்ஜுன் அத்நாயக் என்பவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு நோயாளி ஒருவர் வந்துள்ளார். வரும்போது நன்றாக இருந்த அவர் திடீரென்று சுயநினைவு இன்றி இருக்கையில் சாய்ந்தார். This video shows an example of a […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING :டாடா குழு முன்னாள் தலைவர் கார் விபத்தில் மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது பால்கர் என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். 2004-ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி, 2012 செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ல் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

Categories
சினிமா

அப்படியா!…. அந்த ஆசை நிறைவேறாமலேயே…. மரணமடைந்த பாக்யா…..!!!

பிரபல பாடகர் ஆனா பம்பா பாக்யா முதலில் மேடை கச்சேரியில் தான் பாடி வந்தார். அதன் பிறகு இவரின் வசீகரிக்கும் குரலை கண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது இசையில் பாட அவருக்கு வாய்ப்பளித்தார் அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான ராவணன் படத்தில் இடம்பெற்ற ‘கிடா கிடா கறிஅடுப்புல கிடக்கு’ என்ற பாடல் தான் பாக்யாவின் முதல் பாடல் ஆகும். அதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த எந்திரன் படத்தில் புள்ளிங்காள் பாடலை பாடினார். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பிகில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி…. பற்கள் உடைந்த நிலையில்….. “மகளிர் கல்லூரியில் மாணவி மர்ம மரணம்”…. விசாரணையில் போலீசார்..!!

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி  கடந்த 10 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயதான ரோஷினி என்ற மாணவி இன்று காலை வகுப்பறைக்கு வந்த நிலையில், 4ஆவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: பிரபல தமிழ் பாடகர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகம்….!!!!!

பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்கியா (49)உயிரிழந்துள்ளார். மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’ பிகில் படத்தின் ‘காலமே’, பொன்னியின் செல்வன் படத்தில் ‘பொன்னி நதி’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

மக்களின் இளவரசி டயானா…. 25 வருடங்களாக நீங்காத மர்மம்…. மரணத்தின் கடைசி நிமிடங்கள்….!!!!

இளவரசி டயானாவின் மரணம் இன்று வரை விலகாத மர்மமாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் மக்களின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்பட்ட டயானா கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நார்போக் நகரில் ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுன்டஸிற்கு மகளாகப் பிறந்தார். இவர்களுடைய குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் என்று அழைக்கப்பட்டது. இளவரசி டயானா தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பிறகு சுவிட்சர்லாந்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு லண்டனில் உள்ள கிண்டர் கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார். […]

Categories
சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஜான் வர்கீஸ் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் பிரபலமான ராக் இசைக் கலைஞராண இவர் , கம்மட்டிப்பாடம், ஈடா, உன்னம், புரோஷன், ஒலிப்போரு உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இடி சங்கதி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களுக்கும், கார்த்திக் உள்ளிட்ட சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். திரைப்பட விழாக்களில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இசை ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஎம் தலைவர்கள் – ஸ்ரீமதி பெற்றோர் சந்திப்பு ..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதானவர்களுக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கி நிலையில் மார்க்சிஸ்ட் தலைவர்களை மாணவி ஸ்ரீமதி தயார் சந்தித்தார். மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கதறி அழுதப்படியே மார்க்சிஸ்ட் தலைவரிடம் ஸ்ரீமதியின் தாயார் வேண்டுகோள்.

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் காலமானார்…!!!!!!

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக மிக்கல் கோர்பசேவ் இருந்துள்ளார். சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 ஆம் வருடம் முதல் 1991 ஆம் வருடம் வரை யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்துள்ளார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவிற்கு வந்துள்ளது. மேலும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு […]

Categories
சினிமா

சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை…. மகள் பரபரப்பு தகவல்…..!!!!!

அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாரதிய ஜனதா மகளிர் அணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரின் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சோனாலி மகள் […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவி இறந்த துக்கத்தில் வாலிபரின் விபரீத முடிவு”…. பெரும் சோகம்…!!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜூவ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ ராமாப்பா காம்ப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாவிற்கு உடல்நல […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்….. கலெக்டருக்கு அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியான டிக் டாக் பிரபலம்….. சோனாலி போகத் மாரடைப்பால் திடீர் மரணம்…..!!!!

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மரணம்….. பெற்றோர், சகோதரிக்கு சிகிச்சை….. ஒரு வாரத்திற்கு பின் வெளியான சம்பவம்….!!!!

உணவகத்தில் இருந்து பிரியாணி சாப்பிட்ட சிறுது நேரத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம், லக்டிகாபுல் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட தந்தையும் மகளும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனது. ஆனால் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரியாணியின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. […]

Categories
சினிமா

“மாரடைப்பால் உயிரிழந்த இளம் சினிமா விமர்சகர்”…. தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல்…!!!!!

பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக் மாரடைப்பால் இறந்ததற்கு சினிமா பிரபலம் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக்.  இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே  நிரம்பிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…. “பிரபல சினிமா விமர்சகர் மாரடைப்பால் மரணம்”… இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்…!!!!!

பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக்.  இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே  நிரம்பிய கௌஷிக் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. அதாவது சுமார் […]

Categories

Tech |