Categories
தேசிய செய்திகள்

WhatsApp யூசர்களுக்கு மரண மாஸ் அப்டேட்….. அறிமுகமாகும் புதிய வசதி….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட் செய்யும் ஆப்ஸனையும் வழங்கியிருந்தது. தற்போது புதிதாக தனது பயனாளர்களை கவரும் வகையில் அட்டகாசமான அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப்களில் 256 க்கு பதிலாக 512 பேர் வரை […]

Categories

Tech |