Categories
உலக செய்திகள்

கனடா குடிமகன் செய்த செயல்…. மரண தண்டனை கொடுத்த சீனா….!!

சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. சீனாவில் Guangzhou என்ற நகரில் வசிக்கும் xu weihong மற்றும் wen guanxiong என்ற இரு நபர்களும் கடந்த‌ 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். அதனை அறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் இருவரின் வீட்டில் இருந்தும் 120 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அந்த போதைப்பொருள் கொட்டமைன் என்கின்ற மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் என்ற காரணத்தால் […]

Categories

Tech |