கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]
Tag: மரண தண்டனை
பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. […]
சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமதோனி(31),எல்ஹாம் சுப்தார்(24) ஆகிய இரண்டு பெண்கள் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இரண்டு பேர் மீதும் வட மேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இரண்டு பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹெங்காவ் குர்தீஸ் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் பூமியில் […]
மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி பிரபலம் ஷாய்மா கமால். இவரை காணவில்லை என கணவரும் நீதிபதியுமான அய்மான் ஹகாக் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். விசாரணையில் நண்பருடன் சேர்ந்து அய்மானே தனது மனைவியை கொன்றது தெரியவந்தது. தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளியே கூறுவேன் என்றதால் மனைவியை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொன்றுள்ளார்.
மத கடவுளின் இறை தூதரை அவமானப்படுத்தியதற்காக சகோதரர்களுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மத கடவுள்கள் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சை கருத்து தெரிவிப்பவர்களுக்கு சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்த சட்டம் மூலம் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு மற்றும் சர்ச்சைக்கருத்து தெரிவித்தபலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் உள்ளன. இதனை […]
மலேசிய அரசாங்கம் தற்போது கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கொடுக்கப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரண தண்டனைக்குப் பதில், மற்ற தண்டனைகளை விதிக்க போவதாக, மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் என்பவர் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை சட்டப்படி 11-வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 22-குற்றங்களுக்கு மரண தண்டனை […]
வங்காளதேசத்தில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. வங்காளதேச விடுதலைப்போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த பயிற்சியை முடிக்காமல் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்நிலையில் சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்க முயற்சி செய்த கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரில் கலந்துகொண்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர். […]
இலங்கையைச் சேர்ந்த பிரந்திய குமார் என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தொழிற்சாலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிய வாசகங்கள் அடங்கிய டிஎல்பி கட்சியின் போஸ்டர் ஒன்றைச் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தியதாக கூறி டி எல் பி கட்சியினர் உட்பட தொழிற்சாலையில் இருந்தவர்கள் அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதோடு அவருடைய உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் . இந்த […]
சீன நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள் உயிரோடு இருக்கும்போது இதயம் வெட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனா முழுக்க சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர். அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் […]
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு. சவுதி நாட்டில் இன்றளவும் மரண தண்டனை விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த மரண தண்டனையானது தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது தூக்கில் […]
மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் சிங்கப்பூருக்கு 900 கிராம் எடையுடைய போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் கிஷோர் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் வசித்து வந்துள்ளார். இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதனை கிஷோர் சிங்கப்பூரில் வசித்து வரும் கியான் என்பவரிடம் கொடுத்துள்ளார். […]
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐநா பணியாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 50க்கும் அதிகமான நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா பணியாளர்கள் இருவரை கொலை செய்த வழக்கில் 54 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் ராணுவ நீதிமன்றம் 50 நபர்களுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராணுவ கர்னல் ஒருவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காங்கோ நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டம் நடைமுறையில் […]
அமெரிக்காவில் இந்த வருடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த வருடத்தில் முதல் முறையாக ஒரு நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசித்த டொனால்ட் கிராண்ட் என்ற 46 வயது நபர் கடந்த 2001 ஆம் வருடத்தில் சிறையில் இருந்த தன் காதலிக்கு ஜாமீன் வாங்க ஒரு ஓட்டலில் நுழைந்து கொள்ளையடித்திருக்கிறார். அப்போது, அவரை தடுத்து ஓட்டல் பணியாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததோடு மற்றொருவரை […]
பாகிஸ்தானில் ஒரு பெண் தன் தோழிக்கு நபிகள் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை அனுப்பிய நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அனிகா அட்டி மற்றும் பாரூக் ஹஸனாத் ஆகிய இரண்டு பெண்களும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், இருவருக்குமிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, அனிகா, பாரூக்கிற்கு வாட்ஸ்அப் மூலமாக நபிகள் நாயகம் குறித்து அவதூறான தகவல்களை அனுப்பியிருக்கிறார். எனவே, பாரூக் இந்த செய்திகளை அழித்துவிட்டு மன்னிப்பு கேள் […]
ஜப்பான் அரசு கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் இன்று மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த 2019 வருடத்திற்கு பின் இன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டின் பிரதமரான கிஷிடா-கியோடா ஆட்சியில் தற்போது தான் முதல்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தில் உள்ள நான்கு நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. […]
வடகொரியாவில் மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான ஆப்பான Netflix-ல் தற்போது Squid Game என்ற தொடர் வெளியாகியது. இது உலகில் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இதுபோன்ற தொடர்புகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவன் ஒருவர் USB டிரைவில் பதுக்கி வைத்து அதன் நகல்களை சக மாணவர்களுக்கு விற்றதாக பிடிபட்டார். இதனால் பிடிபட்ட மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
முன்னாள் கடற்படை அதிகாரி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் வாய்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்ற மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை செய்து தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு தேவையான தூதரக உதவியை பாகிஸ்தான் வழங்க […]
மலேசியாவில் நீதிமன்ற வளாகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிர்ப்பிச்சை கேட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள Kampung Pangkalan Wakuba என்ற பகுதியில் வசித்து வந்த மீன் வியாபாரியான Hairun Jalmani (55) என்பவரது வீட்டிலிருந்து போதை பொருள் சுமார் 113 கிராமுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் Sabah-ல் உள்ள Tawau உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையில் Hairun Jalmani-க்கு […]
தலீபான்கள் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குவது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள், கடந்த ஆட்சி காலத்தில் குற்றவாளிகளுக்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கியது போல இந்த ஆட்சியிலும் மோசமான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை மற்றும் திருடுவோருக்கு கை, கால் துண்டிப்பு போன்ற தண்டனைகளே வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறினர். கடந்த சனிக்கிழமையன்று ஆப்கானின் ஹெரட் மாகாணத்தில் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தலீபான்கள் கைது செய்ததோடு அவர்களை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் […]
பாகிஸ்தானில் வழக்கறிஞரை கடித்த இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான மிர்சா அக்தர் கடந்த மாதம் நடைபயிற்சிக்காக காலையில் வெளியில் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாய்கள் சேர்ந்து மிர்சா அக்தரை பயங்கரமாக கடித்துள்ளது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும், மிர்சாவுக்கும் இடையே நீதிமன்றத்தில் ஒப்பந்தம் […]
பொதுமக்களை கொன்று குவித்த 21 அல் ஷபாப் பயங்கர வாதிகளுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை துப்பாக்கி சூடும் ராணுவ வீரர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சோமாலியாவில் அல் ஷபாப் என்னும் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு பயங்கர தாக்குதல் நடத்திய அல் ஷபாப் பயங்கரவாதிகள் 21 பேரை ராணுவத்தினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்துள்ளார்கள். இதனையடுத்து ராணுவ நீதிமன்றம் 21 பேர் மீதான வழக்கை விசாரணை செய்து இவர்களுக்கு […]
சிறுவர்களை கொலை செய்த வழக்கு தொடர்பாக, 3 பேருக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அதிகாரிகள் பொது மக்களின் முன்பு நிறைவேற்றியுள்ளார்கள். ஏமன் நாட்டில் வாழும் Abdullah Ali al Mukhali மற்றும் Mohammed Arman என்ற இருவரும் 8 வயது சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்துள்ளார்கள். இதனையடுத்து அல்-அமீன் என்பவரது மனைவி அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்-அமீன் அவருடைய மனைவி மீதான கோபத்தில் தன்னுடைய 3 குழந்தைகளையும் […]
சவுதியில் 26 வயது இளைஞனுக்கு 17 வயதில் செய்த குற்றச் செயலுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் வசித்து வந்த முஸ்தபா ஹசீம் அல் தரவிஷ் என்னும் இளைஞன் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது, 2011-2012-ம் காலகட்டங்களில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் அவருடைய செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது. சவுதி காவல்துறையினர் அவருடைய செல்போனில் இருந்த அந்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு கடந்த […]
வடகொரியாவின் தலைவரான கிம் ஜோங் உன் அந்நாட்டு மக்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை விரும்பி கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார். வடகொரியாவில் உள்ள மக்களிடையே தென் கொரியாவின் தொலைக்காட்சி தொடர்கள், பாப் இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் குறுந்தகடுகள் மற்றும் கேஸட்டுகள் மூலம் எல்லை தாண்டி வந்த தென்கொரியாவின் கலாச்சாரமானது சீனா மூலம் தற்போது அடுத்த கட்ட முயற்சியை எட்டி வருகிறது. இதனை […]
வெளிநாட்டு திரைப்படங்களை பார்பவர்களுக்கு வடகொரியாவில் மிகக் கொடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வட கொரியாவில் அரசு என்ன சொல்கிறதோ அதன்படி தான் மக்கள் நடக்க வேண்டும் அதை மீறினால் மரணத் தண்டனை மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் தென்கொரிய நாட்டின் திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை வடகொரியாவில் விற்பனை செய்த இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு 500 பேருக்கு மத்தியில் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும் வட கொரிய மக்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியர் ஒருவரை மரண தண்டனையிலிருந்து, இந்திய தொழிலதிபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பேக்ஸ் கிருஷ்ணன் என்ற நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்திருக்கிறார். அப்போது கடந்த 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம், வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் மீது மோதிவிட்டார். இதில் சூடான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றம், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் […]
பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3இளைஞர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் வந்த சில நபர்கள் அவரைக் கடத்திக் கொண்டு காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவியின் உயிர் பிரிந்தது. அதனால் அவரை உயிரோடு விட்டு […]
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி 2000த்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கொலை செய்வதற்காக பயங்கரவாதிகள் சுமார் 76 கிலோ எடைகொண்ட வெடி பொருளை பதுக்கி வைத்தனர் .தேர்தல் பிரச்சார கூட்டம் என்பதால் போலீஸ் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு […]
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 14 பேரும் Harkut […]
ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசிக்கும் Zahra Ismaili என்ற பெண் தனது கணவர் தன்னையும் தன் மகளையும் உடல் ரீதியாக கொடுமை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார். இதனால் கொலை செய்த குற்றத்திற்காக Zahra Ismaili குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் Zahra -க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் போடுவதற்காக தூக்கு மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு […]
வங்கியின் தலைவர் ஒருவருக்கு பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த லாய் ஜியாமின் என்பவர் China Haurong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்தபோது பல்வேறு வகைகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் லஞ்சம், பலதார மணம் போன்று சுமார் 1,700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார். தற்போது அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லாய் மீது டியான்ஜின் என்ற நீதிமன்றத்தில் […]
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அண்டை வீட்டுக்காரரான 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட […]
பல இளம்பெண்களை கொன்ற டுவிட்டர் கில்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த டுவிட்டர் கில்லர் என்று அழைக்கப்படுபவர் Takahiro(27). பல பெண்களை கொலை செய்த இவருக்கு டோக்கியோ நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவிடும் இளம்பெண்களுடன் டுவிட்டர் மூலம் தொடர்புகொண்டு பழகியுள்ளார். பின்னர் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு தான் உதவுவதாகவும் அல்லது சேர்ந்து நாம் இறந்து […]
ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டும் அவரது குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல்காந்தி. பிரியங்கா காந்தி தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டம் நடந்து வருகின்றது. கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கட்சி தொண்டர்களுடன் சத்யாகிரக போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாரதிய ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். ஈரோடு மூல பாளையத்தில் நடந்த […]
மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஈரானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக அரசு எதிர் கொள்ளாததால், அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் அந்நாட்டின் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய்(27) பங்கேற்றார். அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து சில […]
மருத்துவமனைகளில் இருந்து பச்சிளம் குழந்தைகளைத் திருடி சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சவூதி அரேபியாவில் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி லத்தீப் மருத்துவமனையிலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலும் மரியம் என்ற பெண் செவிலியர் வேடமிட்டு மூன்று ஆண் குழந்தைகளை திருடியுள்ளார். ஒரு குழந்தையின் பெயரை மட்டும் கணவரின் அனுமதியுடன் குடும்ப […]
அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக கையாளாத ஈரான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரரான நவ்வித் என்பவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதோடு அவரது சகோதரர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. குற்றங்களை செய்வது, சட்டத்திற்கு எதிராக கூட்டங்களை […]