இங்கிலாந்தில் உள்ள ஒரு தோட்டம் அது மிகவும் ஆபத்தானது என்றும், தனியாக சென்றால் உயிருடன் திரும்புவது கஷ்டம் அந்த தோட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். உலகின் பல இடங்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரும், அதே சமயம் சில இடங்கள் மிகவும் பயத்தையும் தரும். சில இடங்களில் பெயரைக் கேட்டாலே நம் மனதுக்குள் ஒரு வித பயம் தோன்றும். அது போன்று இங்கிலாந்தில் இருக்கும் இந்த ஆபத்தான தோட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாமில் […]
Tag: மரண பயம்
இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் மரண பயத்தில் உள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]
எதிரி நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் மரண பயம் கொண்ட புதிய ஆயுதம் ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. உலகில் உள்ள எதிரி நாடுகள் அனைத்திற்கும் மரண பயத்தை காட்டக்கூடிய வகையில் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது. அந்த ஆயுதம் லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானங்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குட்டி விமானங்கள் போர் முனையில் இருக்கும் அந்த வெடிகுண்டுகள், எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் […]