ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு உலக அளவில் பிரபலமோ அவருடைய தலைமுடியும் அதே அளவிற்கு பிரபலம் என கூறலாம். ஐன்ஸ்டீன் என்றால் அவருடைய படியாத தலைமுடி தான் நிச்சயம் நமக்கு ஞாபகத்தில் வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியை கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் குட்டி குழந்தை ஒன்று பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தில் கிரேட் பிரேக்கிங் ஹாமில் உள்ள 18 மாத குழந்தை லைலோ டேவிஸ் uncombable hair syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு […]
Tag: மரபணு
1857ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எலும்புக்கூடுகள் மரபணு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா நகர் அருகே பழைய கிணறு ஒன்றில் 2014ஆம் ஆண்டு ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றது. இது யாருடையது என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இதையடுத்து பஞ்சாப் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் ஷெராவத், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் மையம், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபணு ஆய்வில் ஈடுபட்டார். அதில் அந்த எலும்புக்கூடுகள் மேற்கு […]
சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள் . எப்படி தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன .மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக அதிகரித்தும் கூட எடை உயர்ந்த பாடாக இருக்காது. இவர்கள் தங்கள் எடையை அதிகரிக்க டோனட், பீட்சா போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை கூட எடுத்துக் கொள்வார்கள். ஆனால் […]