மேகாலயா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து, பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மரப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதன்படி கேரோ என்ற மலைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், இரு ஊர்களையும் இணைக்கின்ற அந்த மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
Tag: மரப்பாலம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |