கேரள மாநிலம் கண்ணூர் அருகில் ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வந்தது. இதனால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி பொதுமக்கள் வனத்துறையிலிருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்த அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரின் கண்ணுக்கு காட்டுயானை ஒன்று தெரியவந்தது. அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியது. இதன் காரணமாக உயிருக்கு பயந்து […]
Tag: மரம்
சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது இந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இந்நிலையில் திடீரென மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த […]
மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியில் தொழிலாளியான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் சேர்ந்து மணம்தவிழ்ந்தபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலை ஓரம் இருந்த மரம் திடீரென முறிந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குப்புசாமியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்புசாமியை அருகில் இருந்தவர்கள் […]
தனது மகன் கேட்டான் என்பதற்காக ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் காரையே ஒரு தந்தை உருவாக்கியுள்ள சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி அவரின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரினை மரத்தால் 68 நாட்களில் செய்து கொடுத்துள்ளார். இந்த காரை இவர் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கியுள்ளார். இந்த காரில் முன்னாடி இருக்கும் சக்கரம் மற்றும் பின்னாடி இருக்கும் சக்கரத்தை இணைக்கும் இரும்பை தவிர மற்ற அனைத்துமே மரத்தால் உருவாக்கியுள்ளார். காருக்கு தேவையான […]
அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா மணல் படுகையில் தனி ஆளாக ஒரு காட்டையே உருவாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோன்று ஒருவர் நம் தமிழகத்திலும் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் எப்போதும் மோசமாகவே சித்தரிக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில். அதாவது பியூஸ் மனுஷ் என்பவர் தனி ஆளாக 200 ஏக்கர் காட்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இது தொடர்பாக பியூஸ் மனுஷ் கூறியதாவது “1997-ல் முதல் முறையாக மரம் நட ஆரம்பித்தேன். அவ்வாறு […]
மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணலூர் மெயின் ரோடு பகுதியில் தனவேல் மகன் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் மற்றும் 2 மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேவா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென அவருடைய வீட்டின் வாசலில் உள்ள புளிய மரத்தில் ஏறி […]
உரம் குடோன் மீது மரம் விழுந்த விபத்தில் 5 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் ஒரு தனியார் காபி தோட்டத்தில் கூலித்தொழிலாளர்களாக அதே பகுதியை சேர்ந்த குழந்தையம்மாள், ஜெயமணி, உஷாதேவி, கமலா மற்றும் மற்றொரு கமலா ஆகிய பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் காபி செடிக்கு உரம் போடுவதற்காக அதை எடுக்க குடோனுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்று குடோன் மீது […]
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை என தலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளதை உலக நாடுகள் வரவேற்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே […]
மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடுக்காடு ஊரில் சுடலமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவருடைய உறவினரை சாயர்புரம் புதுக்கோட்டை தேனி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனையடுத்து உறவினரை அங்கு இறக்கி விட்டு சுடலைமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி […]
ஆற்றுக்குள் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கிளியனூர் கிராமப்பகுதியில் வெண்ணாற்றின் கரையை குடைந்து மணல் அள்ளப்பட்டு இருப்பதனால் ஆற்றின் கரையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெண்ணாற்றில் அதிக அளவில் சென்றது. இந்நிலையில் கிளியனூர் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் […]
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சிவா என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரமாக ஏராளமான மரங்கள் இருந்தது. அந்த மரங்களில் பாதி கஜா புயலின் போது சாய்ந்ததில் மீதமிருந்த மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த மரங்கள் மீது சிலர் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணி அடித்துள்ளனர். அதனால் அந்த மரங்கள் பட்டுப் போகும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளதால் அந்த மரங்களை […]
நடிகர் நகுல் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டு அதற்கு மங்களம் எனப் பெயர் சூட்டி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் விவேக் மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததால் […]
பிரிட்டன் காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரின்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகில் ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அந்தக் காட்டில் இருக்கும் மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்டு உள்ளது. தரையில் ஒரு ஒயிஜா போர்டும் இருந்துள்ளது. இதனை காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அனைவருக்கும் தெரியவந்தது. பொம்மைகள் அடிக்கப்பட்ட காட்டு பகுதியில் என்ன நடக்கிறது […]
சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள் சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]
முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]
நடந்து சென்ற சிறுமியின் தலையில் மரம் விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த மைசி எனும் 8 வயது சிறுமி சிட்டிங்போன் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அச்சமயம் மிகவும் கடுமையாக காற்று வீசியுள்ளது. இதனால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த மைசியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் […]
மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம். அவர் பதிவிடும் காணொளிகள் மிகவும் வைரலானதாகவே இருக்கும். அவ்வகையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளியை சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மலைப்பாம்பு ஒன்றின் சீராக நகரும் தன்மையை பதிவு செய்திருந்த அவர், மிகவும் அற்புதமான முன்னேற்றம் என குறிப்பிட்டிருந்தார். […]
வீடுகளில் வளர்க்கக்கூடாத சில மரங்கள் உள்ளது அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நாவல் அத்தி எருக்கு வெள்ளெருக்கு புளியமரம் கருவேலன் முருங்கை கல்யாண முருங்கை கள்ளி கருவூமத்தை இலவம் வில்வம் உருத்திராட்சம் உதிரவேங்கை பருத்தி அகத்தி பனை
அணைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக தல விருட்சமாக வணங்குவது இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. உலகத்திலேயே அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம் இந்து மதத்தினரிடம் மட்டும்தான் உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் […]