முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யா என்ற செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். அதன் பிறகு பேட்டியளித்த அவர், அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று நான் மரம் நடுவே நின்று மறைந்த நடிகர் விவேக் […]
Tag: மரம் நடுதல்
புதிய கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மரத்தை நடுவதை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் போது தங்கள் வீட்டில் மரத்தை நட்ட பின்பே அனுமதி என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பசுமையை பிரவ செய்யும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பல்கலைக்கழகம், பட்டம் பெறும் நேரத்தில் மாணவர்கள் நட்ட மரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை […]
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், அவ்வாறு பாராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அது கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கத்தின் போது ஒரு லட்சத்து 78 ஆயிரம் மரங்களை தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டி உள்ளனர். இதற்கு […]