Categories
Uncategorized தேசிய செய்திகள்

மராட்டியம்: கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு… சுகாதார மந்திரி தகவல்… அதிர்ச்சி…!!

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால்  பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா பரவலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே மாத இறுதியில் நோய் பரவல் குறையும் என்றும் அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊசி மருந்து பற்றாக்குறை… புதிதாக 8 நிறுவனங்களுக்கு உரிமம்….!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அழிக்க பயன்படுத்தி வரும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க உரிமம் வழங்க பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் நோய்தொற்று இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று […]

Categories

Tech |