Categories
தேசிய செய்திகள்

“பெண்களுக்கு பொது வாகன பார்க்கிங்கில் 20 சதவீத இட ஒதுக்கீடு”… மராட்டிய அரசு அறிவிப்பு…!!!!!!

நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஸ்கூட்டரை அணைக்காமல் இருந்த தந்தை… “மகனால் ஏற்பட்ட விபத்து”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க பேரன் எங்கே”…? மூதாட்டியை அடித்து துன்புறுத்திய கும்பல்… ஏன் தெரியுமா…?? வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டியத்தில் கங்காபூர் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி எனும் இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவேக் என்பவர் தனது  கூட்டாளி என 2 பேர் அந்த பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின் உனது  பேரன் எங்கே? என அந்த பாட்டியிடம் இருவரும் கேட்டுள்ளனர். ஏனென்றால் அந்த பாட்டியின் பேரன் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த பாட்டிக்கு அவர்கள் பேசுவது […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் தேர்தல்”…. மராட்டிய மாநிலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… 132 வருடங்கள் பழமையான சுரங்க பாதை….. அரசு மருத்துவமனையில் கண்டுபிடிப்பு….!!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜேஜே என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது‌. இந்த மருத்துவமனையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர். டிஎம் பெடிட் என்ற மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி வளாகத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதை சரி செய்வதற்காக சென்றபோது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 132 ஆண்டுகள் பழமையானது […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!….கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்தின் கழிவு நீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார். இதனையடுத்து வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. இது ஸ்டாண்ட் இல்ல…. ரயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ…. ரயில்வே போலீசார் அதிரடி….!!!!

மராட்டியத்தில் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்துள்ளது. இது பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த பயனாளர்கள் பலர் காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விஷயத்தில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரையும் பிடித்து கோட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

உணவு ஆர்டர் செய்த இளம் பெண்…. டெலிவரி ஊழியர் செய்த செயல்….. பெரும் பரபரப்பு…..!!!

மராட்டிய மாநிலம் புனேயின் யெவலேவாடி கடந்த 17ஆம் தேதி ஒரு 19 வயது இளம் பெண் சோமாட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் பிறகு இரவு 9:30 மணிக்கு சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக்(40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்த பிறகு நன்றி என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார். மேலும் சிறுமியிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்ததும், அவர் […]

Categories
தேசிய செய்திகள்

நடு ரோட்டில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்….. எதற்காக தெரியுமா?….. வைரல் வீடியோ….!!!!

மராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல்கேட்டில் ஒரு பெண் ஊழியர் ஒருவர் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர். இந்த சண்டையை சுற்றி இருந்தவர்கள் விலகி விடாமல் வேடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு சில மணி நேரங்களில் 2 தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

மராட்டியத்தின் புனே நகரில் அடாப்டர் எனும் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயது உடைய இரண்டு தோழிகள் வசித்து வருகின்றார்கள். சிறு வயது முதலே அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார். இதனை தொடர்ந்து நான்கு அடுக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்குள் இருந்த மாணவியின் சடலம்…. பின்னணியில் இருப்பது யார்?…. மராட்டியத்தில் பயங்கரம்….!!!!

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம், மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் இது தொடர்பாக வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவி உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து மாணவி உடல் வசாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க… ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 4000 கோடி கடன் வாங்க முடிவு…!!!!!

மராட்டியத்தில் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து மராட்டிய மாநில அரசு 400 கோடி ரூபாய் கடனாக பெற இருக்கின்றது. மராட்டியத்தில் ஜல் கான், சதாரா, அலிபா, சிந்துதூர், உஸ்மானா பாத், பர்பானி, அமராவதி, ரத்தினகிரி, கட்சி ரோலி, பட்டாயா மற்றும் அமர்நாத் போன்ற பன்னிரண்டு மாவட்டங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத சூழல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மருத்துவ கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி மர்ம மரணம்…. 3 பேர் கைது…. பெற்றோரின் மொபைலில் இருந்த அதிர்ச்சி வீடியோ…!!!!!!!!!

மராட்டியத்தின் நாகூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு ஐந்து வயது சிறுமியின் உடலை தூக்கிக் கொண்டு வந்த பெற்றோர் அதன் பின் தப்பியோடி உள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உதைத்திருக்கின்றனர் என்பது  முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் பேசும் போது ஐந்து வயது சிறுமியின் உடலுடன் வந்த சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மின்கட்டணம் 20% உயர்வு….. பொதுமக்களுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அதிக விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதாவது யூனிட்டுக்கு சுமார் ஒரு ரூபாய் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியம்: தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!!

மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தில் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா (49) வசித்து வந்தார். இவருடைய சகோதரர் ஆசிரியர் போபட்எல்லப்பா (54) ஆவார். அண்மையில் இவர்கள் மற்றும் இவர்களது 74 வயது தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 2 வீடுகளிலிருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் மராட்டியம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இந்த […]

Categories
உலக செய்திகள்

மராட்டிய கவர்னருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. பெரும் பரபரப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மராட்டியத்தில் தற்போது பரபரப்பான […]

Categories
தேசிய செய்திகள்

“மராட்டியர்கள் கவனத்திற்கு”…. மின்வெட்டு தவிர்க்க முடியாதது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாது எனவும் விவசாயத்திற்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோடைகாலம் நிலவிவரும் வேளையில் மின் உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது. இதனையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் […]

Categories
தேசிய செய்திகள்

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்….. தேவேந்திர பட்னாவிஸ்….!!!!

வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருவதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்த்ராவில் உள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மும்பையின் மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு தங்கும் இடம் போன்ற வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டென தடம் புரண்ட பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!!

மராட்டியத்தின் நாசிக்நகர் அருகில் லஹாவிட் மற்றும் தேவ்லாலி இடையில் சென்று கொண்டிருந்த 11061 என்ற எண் கொண்ட எல்.டி.டி-ஜெய்நகர் செல்லும் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 15.10 மணியளவில் திடீரென்று தடம் புரண்டது. இதில் யிலில் இருந்த சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து புரண்டது. இதையடுத்து சம்பவபகுதிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்றனர். மேலும் ரயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின் விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவ வேன் போன்றவை சம்பவ இடத்திற்கு உடனே […]

Categories
தேசிய செய்திகள்

வானத்தில் வேகமாக பயணித்த ஒளிவெள்ளம்…. விண்கற்களா, ராக்கெட்டா…. அச்சத்தில் மக்கள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின்  ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி  வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி….!!!!

மராட்டியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் அவசியம் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மராட்டியம் மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டசபை நடத்தப்பட்டது. இந்த சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட்  கூறுகையில். “மராட்டியத்தில் அரசு மற்றும் அதன் உதவி பெறும், தனியார் மற்றும் பல்வேறு விதமான கல்வி வாரியப் பள்ளிகள் என மொத்தம் 65 ஆரம்ப பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை கண்டறிவதற்கு கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். மேலும்  […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ…! சோபாவிற்குள் மனைவி உடல்…. நண்பனின் கொடூரச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே.  இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில்  கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரின்  நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது. இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஸ்டேட்டஷால் வந்த வினை… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததில் வந்த பிரச்சனையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி தேவிபிரசாத் (வயது48). இவருக்கு 20 வயது நிறம்பிய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் லீலாவதியின் மகள் தனது மொபைலில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணின் தோழி பார்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தோழி தன்னை பற்றி எழுதிய வாட்ஸ்அப் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. உயிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்….. 3 மாத கர்ப்பிணி பெண்…. தாக்குதல் நடத்திய தம்பதியினர்….!!!!

மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் சிந்து சனாப். இவர் ஒரு வனச்சரக பெண் அதிகாரியாக காட்காவன் காவல் வனப்பகுதியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் பணி முடிந்து வரும் போது, இவரை கணவன் மற்றும் மனைவி என்று 2 பேர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதுபற்றி வனச்சரக பெண் அதிகாரி கூறுகையில், பணியில் சேர்ந்ததிலிருந்தே அந்த நபர் என்னை மிரட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு நான் அடிபணியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மறு திருமணம் செய்ய முயற்சித்த தந்தை…. மகன் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ராஜ்குருநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரின் தந்தை சங்கர்(80). சேகரின் தாய் 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். சேகரின் தந்தை பெரும்பாலான நேரங்களை செய்தி தாள் வாசிப்பது மற்றும் செல்போன் பார்த்து செலவழித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கர் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமண தகவல்களை கண்காணித்து சில தகவல் மையங்களில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு காதலா?…. ஓரின சேர்க்கையில் பெண் மருத்துவர்கள்…. சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரி பரோமிதா முகர்ஜி என்பவர் வசித்துவருகிறார். இவர் தோழி சுரபிமித்ரா ஆவார். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக பழகி, டாக்டருக்கு படித்து வந்தவர். அதனால் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். லெஸ்பியனாக மாறிய அவர்கள் இருவரும் ஒருவர் மீது உயிரையே வைத்துள்ளனர். தற்போது இவர்கள் நாக்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே வாழ்க்கையின் கடைசி […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு பொது போக்குவரத்துக்கு தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்று மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் தடுப்பூசியில் 2 டோஸ் செலுத்தி கொள்ளாதவர்கள் அந்த மாநிலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. மராட்டிய அரசின் இந்த முடிவு பாரபட்சமானது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… குணமடைந்த முதல் நோயாளி…. மருத்துவர் கூறிய ஆலோசனை….!!!

மராட்டியத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் குணமடைந்த முதல் நோயாளியை 7 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 33 வயது பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒழுங்கா படிக்க மாட்டியா…? குழந்தையை அடித்த தாய்…. கத்தியால் குத்திய கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டியத்தை சேர்ந்த தம்பதிகள் அவினாஷ் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயஸ்ரீ தன்னுடைய குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்துள்ளதால் ஜெயஸ்ரீ குழந்தையை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவினாஷ் மனைவியிடம் சண்டையிட்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை, அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியம் வந்த 6 பேருக்கு…. ஒமிக்ரான் கொரோனா உறுதி…. அதிர்ச்சி தகவல்…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. அந்த வகையில் மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளிலிருந்து  மராட்டியம் வந்த ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை சோதனை செய்ததில் அறிகுறிகள் அற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை….. மேயர் ஆய்வு….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் மாநிலத்துக்குள் வராமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மும்பை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓமிக்ரோன் வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேயர் கிஷோரி பட்னாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுபற்றி கூறிய அவர், விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணிகளையும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள்….. 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…..!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சோர்கான் பகுதியில் மாதோஸ்ரீ என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள 2 முதியவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் தங்கியுள்ள மற்ற 119 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் முதியோர் […]

Categories
தேசிய செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா….. மரபணு பரிசோதனை நடத்த முடிவு….!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மராட்டியத்தில் உள்ள தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராட்சி உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அந்த நபரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் புதிய வகையான கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. அழுகிய கிடந்த இளம் பெண் உடல்…. போலீஸ் விசாரணை….!!

மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மொட்டை மாடியில் இளம்பெண்ணின் உடல் அழுகி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மொட்டை மாடியில் கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் 20 வயது உள்ள அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து உள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்”…. மத்திய மந்திரி கருத்து….. மறுப்பு தெரிவித்த காங்கிரஸ்…..!!

மராட்டிய மாநிலத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே “மராட்டிய மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பாஜக ஆட்சி நடைபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து பற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் நாராயணன் கூறியது, நாராயண் ரானே கருத்து உண்மையாகும் என […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் 1500 கிலோ போதைப்பொருள்…. அதிகாரிகள் பறிமுதல்….!!!!

ஆந்திராவிலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு கடத்திச் சென்ற 1,500 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தில் 120 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடையுள்ள போதை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்… ஏற்பட்ட தீ விபத்து… 11 பேர் உயிரிழப்பு….!!

மராட்டிய மாநிலத்தில் அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவியது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நோயாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் வழிபாட்டு தளங்கள் திறப்பு…. முதல்வர் அறிவிப்பு… பாஜகவினர் குஷி…!!!!

மராட்டிய மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்க முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மும்பையில் கொரானா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இதற்கிடையே மாநிலத்தில் கோயில்களை திறக்க வேண்டுமென பாஜககார்கள் போராட்டம் நடத்தினர் . மேலும் கோயில்களை திறக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷயாரி முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வணிக வளாகங்களுக்கு அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் மராட்டியத்தில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 15 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள் ஜோதிடம்

ஊரடங்கு தேவை இல்லையா…. மோடி எதற்காக இவ்வாறு கூறியுள்ளார்…. சிவசேனா கட்சியினர் கேள்வி….!!!

மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டங்கள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணத்திற்கு கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மாநிலங்கள் அளவில் பின்பற்றப்படும் ஊரடங்கு கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா கட்சியினர் […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவமனை தான் என் மனைவிய கொன்னுட்டாங்க”… ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்..!!

சிகிச்சை பெற்று வந்த மனைவியை கொன்று விட்டார்கள் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மராட்டியத்தில் உள்ள நாக்பூரில் 29 வயதான ஒரு பெண்ணிற்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… அரசு திடீர் அதிரடி அறிவிப்பு…!!!

மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்கு திறப்பு… மராட்டிய அரசு அனுமதி… மக்கள் மகிழ்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கான மாநில அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களின் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில் மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் திரையரங்குகளை திறப்பதற்காக மாநில அரசு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால் வேலை இல்லை… 3 மாதத்தில் மூன்று ஆண்களை திருமணம்… போலீசில் சிக்கிய பெண்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய விஜயா அம்ருத் என்ற பெண், தன்னை திருமணம் செய்து 15 நாட்களில் தன்னை ஏமாற்றிவிட்டு, உடமைகள் அனைத்தையும் கொள்ளை எடுத்துச் சென்றதாக நாசிக்கை சேர்ந்த யோகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்… முதல் மந்திரிக்கு கொரோனா… அதிர்ச்சியில் பாஜக…!!!

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான தேவேந்திர பட்னாவிஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” கொரோனா தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தற்போது கடவுள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் என்னைத் தனிமைப் […]

Categories
தேசிய செய்திகள்

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 5 பேர் பலி… 35 பேர் படுகாயம்…!!!

மராட்டிய மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அதிகாலை 3 மணி அளவில் கொண்டாய் பரி மலைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுமா?… மோதிக்கொள்ளும்… மராட்டிய கவர்னர், முதல்-மந்திரி…!!!

மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவர்னர் பகத்சிங், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வரை வழிபாட்டுத் தலங்கள் […]

Categories

Tech |