Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி நியூஸ் : இங்கிருந்து வருபவர்களுக்கு…. இது கட்டாயம் இல்லை…. அதிரடி உத்தரவு….!!

மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு  கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அம்மாநில அரசு மறு உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தற்போது படிப்படியாக கொரோனா  மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தினசரி பாதிப்பாக 3 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துள்ளது.இதனால் பெருமளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. ஆனாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மராட்டியத்தில் […]

Categories
அரசியல்

ஒயின், ஒன்னும் மது கிடையாது…. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க அனுமதித்த மராட்டிய அரசு…!!

மராட்டியத்தில், சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின், மதுபானம் கிடையாது, அதன் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மராட்டிய மாநிலம், ஒயின், மதுபானம் கிடையாது என்று கூறி பல்பொருள் அங்காடிகளில் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் ஆளும் கட்சி சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பதாவது, ஒயின், மதுபானம் கிடையாது. அதன் விற்பனை அதிகரிக்கப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி பெயரில் புதிய விருது… மராட்டிய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதினை பெயரை பிரதமர் மோடி மாற்றி அறிவித்தார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். மேலும் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு …. தடுப்பூசி மட்டுமே தீர்வு…. மக்களின் நீண்ட வரிசை….!!!

மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் தடுப்பூசியை நீண்ட வரிசையில் நின்று போட்டுக் கொண்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 66 836  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் தற்போது மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4161676 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  6 91851 பேர் சிகிச்சை  […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இ பாஸ் முறை அவசியம்…. மராட்டிய மாநிலம் உத்தரவு….!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டங்கள் நகரங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஏதாவது அவசர காரணங்களால் மாவட்டம் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர். கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் ஏற்படவே  இ பாஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மையத்தில் தீ விபத்து…. நோயாளிகள் 12 பேர் உயிரிழப்பு…. பரிதாபம்….!!!

மராட்டிய மாநிலத்தில் சிறப்பு கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது .கடந்த சில நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக வருகிறது. அந்த வகையில் பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்… விளக்கை ஏற்றி கொண்டாடுங்க… மராட்டிய அரசின் அறிவிப்பு..!!!

மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அன்று அதிக அளவிலான பட்டாசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

சி.பி.ஐ.க்கான பொது ஒப்புதலை திரும்ப பெற்றது மராட்டிய அரசு ….!!

மகாராஷ்டிராவில் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் சிபிஐ விசாரணை நடத்த அளித்திருந்த ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ டெல்லியை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் பொது ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இந்த நிலையில் சிபிஐக்கு ஏற்கனவே வழங்கியிருந்த ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. தொலைக்காட்சி டி.ஆர்.பி தொடர்பான வழக்கை மகாராஷ்டிராவில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் […]

Categories

Tech |