Categories
தேசிய செய்திகள்

மராட்டிய கூட்டுறவு வங்கியில் 53 கோடி ரூபாய் பணம் முடக்கம்…. முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டது அம்பலம்….!!

மராட்டிய கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட 53 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் அந்த வங்கியின் இயக்குனரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக 53 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பான் கார்டு எண் பெறாமல் சுமார் 1200க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் […]

Categories

Tech |