Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாா்ச்-7ம் தேதி அயோத்தி பயணம்

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே,வருகிற  மாா்ச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “ மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்கூறினார். மாா்ச் 7-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று  100 நாள்கள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அன்று ராமர் கோவில் வழிபாடு […]

Categories

Tech |