Categories
தேசிய செய்திகள்

முழு அரசு மரியாதையுடன்…. லதா மங்கேஷ்கர்க்கு இறுதிச்சடங்கு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

பிரபல பாடகியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணாக்கான பாடல்களைப் பாடிய அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு […]

Categories

Tech |