Categories
மாநில செய்திகள்

ஏன் இவர் இப்படி செய்தார்….? தனியாக சென்று மரியாதை செலுத்திய சி.வி. சண்முகம்…. பரபரப்பில் அதிமுக….!!!!

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்  எம்.ஜி.ஆர் . இவர் மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று இவரது நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் மரியாதை செலுத்தி வந்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். அவர் சென்ற பிறகு முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் […]

Categories
மாநில செய்திகள்

துரோகிகளை வீழ்த்துவோம்!… குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்…. உறுதிமொழி எடுத்த ஓபிஎஸ்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆர் நினைவு தினத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நேரத்தில் மரியாதை”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். அதில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று  தற்போது ஓபிஎஸ் தரப்பும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி….. முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு “மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்கள்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை….. அக்.,30ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி உடலுக்கு….. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி….!!!!

இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு […]

Categories
மாநில செய்திகள்

“ஜாதி வெறியாட்டம்” பாஜகவை அகில இந்திய அளவில் தனிமைப்படுத்த வேண்டும்…. தொல். திருமாவளவன் பேச்சு….!!!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சமூக புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய கொடுமை. பள்ளிக் குழந்தைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜக போன்றவற்றை அகில இந்திய அளவில் தனிமை படுத்துவதற்காக சனாதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற பெயரில் […]

Categories
சினிமா

கார்கில் போர் நினைவித்தில் …. நடிகர் அஜித் செய்த செயல்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்குப் பின் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “ஏ.கே. 61” படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக் கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதனிடையில் அஜித் […]

Categories
மாநில செய்திகள்

செக்கிழுத்த செம்மலின் 151 ஆவது பிறந்தநாள்…. மரியாதை செலுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கத்தில் செக்கு இழுக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இழுத்த செக்கு அங்குள்ள சிறை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சிததம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிடைத்த முதல் வெற்றி….. ஜெ. நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை….!!!!

மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று காலை 11:30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில் அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு […]

Categories
மாநில செய்திகள்

ராஜ்பவனில் தேசியக் கொடி….. ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!

சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Categories
மாநில செய்திகள்

Breaking: அரசியல் பற்றி பேசுனோம்…. ஆளுநர் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி….!!!!

தமிழக ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அவர்கிட்ட 30 நிமிஷம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்  காஷ்மீரில் இருந்து பிறந்து நார்த் இந்தியாவில் வளரந்துள்ளார். அவர் தமிழ்நாட்டை மிகவும் நேசித்திருக்கின்றார். முக்கியமாக தமிழ் மக்கள் அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு,   அதையெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. முக்கியமாக இங்கிருக்கின்ற ஆன்மீக உணர்வு அவர ரொம்ப இழுத்துள்ளது. மேலும் அவர் சொன்னது தமிழ்நாடு நல்லதுக்காக நான் என்ன […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர்கள் அரசியல் செய்வதில்லை” தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு பிறந்தநாள். இதன் காரணமாக புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அம்பேத்கர் உடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் மகாத்மா […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!…. உழைப்பாளர் தினமான நேற்று…. கழுதைகளுக்கு மரியாதை செலுத்திய மக்கள்….!!!!

நேற்று (மே.1) உலகின் பல்வேறு நாடுகளிலும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மெக்சிகோவில் உள்ள மலை கிராமத்தில் உழைப்பாளர் தினமான நேற்று கடுமையாக உழைக்கும் காரணத்தினால் அங்குள்ள மக்கள் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அதாவது “ஒடும்பா” என்ற அந்த கிராமத்தில் மக்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் கழுதை வண்டிகளை தான் வாகனங்களுக்கு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கழுதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பாளர் […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் 90ஆவது ஆண்டின் தொடக்க விழா…. ராணுவ கல்லறையில் மரியாதை செலுத்திய பிரபல நாட்டு அதிபர்….!!

வடகொரிய ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு ராணுவ கல்லறையில் அந்நாட்டு அதிபர் மரியாதை செலுத்தியுள்ளார். வட கொரியா நாட்டின் ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ராணுவ கல்லறைக்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து வடகொரியாவில் உள்ளூர் செய்தியாளர் வெளியிட்ட வீடியோவில் ராணுவ அதிகாரிகள் அனைவரும் வந்து கிம் ஜாங் உன் அவர்களுக்கு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த அணிவகுப்பில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் கார் எங்கே உள்ளது?…. புதிய பரபரப்பை கிளப்பும் தீபா….!!!!

ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “போயஸ் கார்டன் எங்களிடம் வந்த பிறகு அவர் வாழ்ந்த இடத்திற்கு  மரியாதை செலுத்தி வருகிறோம். மேலும்  உள்ளே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இங்கே குடியேற உள்ளோம். ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கு இருக்கிறது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள்…. அதிமுக வெளியிட்ட அறிக்கை….!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதாவது ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு…. ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்….!!!!

திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Categories
சினிமா

சிவாஜிக்கு மரியாதை கொடுக்காத பிரபல நடிகை….!! அவ்ளோ திமிரா…??

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இத்தனைக்கும் சில்க்ஸ்மிதா மெயின் ஹீரோயின் கூட கிடையாது. அனைத்து ரசிகர்களையும் தன் அழகால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. படத்தின் கதை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சில்க் ஸ்மிதா நடனமாடிய பாடல் ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. சில்க் ஸ்மிதா யாருக்கும் பயப்பட மாட்டார் மிகவும் தைரியமான ஒரு நடிகை என அவருடைய சமகால சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில்தான் […]

Categories
மாநில செய்திகள்

ராணுவ அதிகாரிகளுக்கு….  மக்கள் வழிநெடுக மலர் தூவி மரியாதை…. வைரலாகும் வீடியோ…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு….. ராணுவ பயிற்சி கல்லூரியில் மரியாதை…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர்.  இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]

Categories
மாநில செய்திகள்

5-ம் ஆண்டு நினைவு தினம்…. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஸ் மரியாதை….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் படத்திற்கு… டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை…!!!

மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “ஆடு திருடர்களை 15 கிலோமீட்டர் தனியாளாக துரத்தி சென்றுள்ளார். மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்றக் கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார் .அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அறிவிக்கப்பட்டதற்கு எனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்….! கழகத்தினர் கோஷத்தால் பரபரப்பு…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று தொண்டர்கள் முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா நினைவிடத்தில்…. “அக்கா, அக்கா” என கதறி அழுத சசிகலா….!!!!

தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சனிக்கிழமை காலை 10 – 12 மணிக்குள்…. பரபரப்பு செய்தி…!!!

மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12:00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திருமதி சசிகலா என்கிற சின்னம்மா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

125 வருஷம் கடந்தாச்சு….. சாமியாக மாறிய ஆங்கிலேய பொறியாளர்….. தமிழக விவசாயிகள் புகழ் வணக்கம்….!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டத்தின் வறட்சியைப் போக்குவதற்காகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் கேரள மாநிலம் இடுக்கியில் மேற்கு நோக்கி பாயும் முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே அணை கட்டி உருவாக்கப்பட்டது தான் முல்லைப் பெரியாறு அணை. இந்த ஆணையானது ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களால் 1895 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரானது தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு தேவையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க ஆட்சியில் இப்படி இல்ல…. யாருமே எங்களை மதிக்கல…. தங்கமணி பரபரப்பு குற்றசாட்டு…!!!

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நியாய விலை கடை கட்டப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பொதுமக்கள் வசதிக்காக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர, “எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க மறுக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா…. – அண்ணா படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…!!!

பேரறிஞர் அன்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் சமூக நீதி, மாநில […]

Categories
தேசிய செய்திகள்

77வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை…..!!!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள் விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடினார்கள். இதையொட்டி அவரது சிலை மற்றும் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தலைவர்கள் பலரும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள்…. பிரதமர், குடியரசுத்தலைவர் மரியாதை…!!!!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Categories
மாநில செய்திகள்

3ம் ஆண்டு நினைவு தினம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி மரியாதை ….!!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி  படத்துக்கு முதலமைச்சர்  ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா போராளிகளுக்கு `சல்யூட்’ …. லோகோவை மாற்ற டெட்டால் நிறுவனம் முடிவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசும் சில உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறது. இருந்தாலும் கொரோனா காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தனர். வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் போராளிகளுக்கு மரியாதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி ஜனநாதனை வணங்கி… உழைப்பாளர் தின வாழ்த்து… நடிகர் விஜய் சேதுபதி..!!

எஸ்பி ஜனநாதனை வணங்கி உழைப்பாளர் தின வாழ்த்தினை நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனை வழங்கி நடிகர் விஜய்சேதுபதி அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மார்க்சிய கொள்கைகளை தன் படத்தில் பேசிவந்த ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை, லாபம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தி உழைப்பாளர் தினத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கிற்கு மரியாதை…. மத்திய அரசு திட்டம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவன் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

24 குண்டுகள் முழங்க… மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உடல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விபத்தில் உயிழந்த போலீஸ்காரரின்  உடலானது 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சிவகுமாரின் மனைவி ஜெயா என்பவர் இறந்து விட்டதால் சிவக்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சில மாதங்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு… காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்… மாலை அணிவித்து மரியாதை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கையில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேர்வாணையர் கண்ணபிரான், பல்கலைக்கழக பதிவாளர் வசீகரன், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பழனிச்சாமி, மகளிரியல் துறைத்தலைவர் மணிமேகலை, கல்லூரி வளர்ச்சி குழும முதன்மையர் சிவகுமார், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் தவிர வேறு யாரும் இப்படி செய்ததில்லை…. கண்கலங்கிய கங்கனா….!!

விஜய்யை தவிர வேறு யாரும் இப்படி மரியாதையாக நடத்தியது இல்லை என்று கங்கனா ரனாவத் கண்கலங்கி கூறியுள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா, தன்னை இந்த அளவிற்கு மரியாதையாக ஏ.எல்.விஜயை தவிர வேறு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை… மீறினால் 3 ஆண்டுகள் சிறை… அதிரடி உத்தரவு…

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்குதா தேசிய கொடி போத்தணும்… சட்டத்தை கூறும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்…!

இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு மரியாதை இல்லை… திருப்பதி சென்ற ரோஜா… கூட்டத்தில் ஆவேசம்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார். நடிகை ரோஜா கூட்டத்தில் பேசியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

இதயக்கனி எம்ஜிஆர் நினைவு நாள்… முதல்வர் பழனிசாமி ட்விட்…!!!

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரை புகழால் மக்கள் மனதைக் கவர்ந்து இழுத்த எம்ஜிஆர் “முகம் காட்டும் ராமச்சந்திரா முப்பதாயிரம் வாக்குகள் ” என்ற அண்ணாவின் அழைப்பை ஏற்று அரசியலில் பல உச்சங்களை தொட்டார். முதல்வராக தோல்வியையே சந்திக்காத எம்ஜிஆரின் நலத்திட்டங்கள் காலமும் அவர் புகழ் பேசும். இன்று பலதை இடது மையம் என அனைத்து தரப்பு கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அவர் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

சாதிய பாகுபாடுகளை தகர்த்தெறிந்த பெரியார்… முதல்வர் பழனிசாமி மரியாதை…!!!

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் பெரியாரை நினைவு கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி கொடுமை, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன், சமூக சீர்திருத்தவாதி, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு. “கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது பகுத்தறிவு. உண்மையான பகுத்தறிவாதிக்கு மனிதரைத் தவிர வேறு […]

Categories
மாநில செய்திகள்

மாபெரும் பெண் ஆளுமை ஜெயலலிதா… சரத்குமார் புகழாரம்…!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சரத்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை முதல் தேர்தல் பிரசாரம்… கருணாநிதி நினைவிடத்தில் பேரன் மரியாதை…!!!

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்தநாள்… சோனியா, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை…!!!

இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு […]

Categories
அரசியல்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி நினைவு நாள்… தேசப்பற்றை வணங்கிப் போற்றுகிறேன்… முதலமைச்சர் பழனிசாமி…!!!

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பிள்ளை நினைவு நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தினை சுதேசிய தொடங்கிய ஒழுக்கம் மற்றும் நேர்மையை கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகன் ஆவார். செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு நாள்… தேசிய நினைவிடம்… உள்துறை மந்திரி மரியாதை…!!!

காவலர் நினைவு தினத்தை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர வணக்கம் […]

Categories

Tech |