Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு நாள்… குடி மக்களுக்கு உதவ எப்போதும் தயார்… பிரதமர் மோடி புகழாரம்…!!!

நாட்டின் குடிமக்களுக்கு உதவ காவல்துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதைக் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி புகழாரம் கூறியுள்ளார். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர […]

Categories
மாநில செய்திகள்

இன்று காவலர் வீரவணக்க தினம்… தியாகத்தை போற்ற… அனைத்து காவலர்களும் மரியாதை…!!!

காவலர் வீரவணக்க தினத்தையொட்டி உயிர் தியாகம் செய்த காவலர்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுவதால், டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தின் முன்பு டிஜிபி திரிபாதி மலர்வளையம் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

 ‘கனவு காணுங்கள் கனவுகள் மெய்யாகும்’… என கூறியவர் அப்துல் கலாம்… முதலமைச்சர் மரியாதை…!!!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளில் அவரை வணங்கி நான் போற்றுகிறேன். ‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களின் கனவு நாயகன்… ஐயா அப்துல்கலாம் பிறந்தநாள்… மரியாதை செலுத்தி வரும் மக்கள்…!!!

மாணவர்களின் வழிகாட்டியாக போற்றப்படும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.அது மட்டுமன்றி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர்… ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாள்… பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவிட்…!!!

சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி அவரின் நினைவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லோக நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகின்றேன். அவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அ.ம.மு.க சார்பில் மரியாதை…!!

மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும்  அ.ம.மு.க.  சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கும் அதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கும் மாவட்ட கழக செயலாளர் திரு கே.கே. சிவசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு தர்மராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்… மரியாதை செலுத்திய… முதல்வர், துணை முதல்வர்…!!!

காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருவதால் அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர். கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரின் நினைவு தினத்தையொட்டி காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் கிண்டியில் இருக்கின்ற காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

காந்திஜிக்கு பிறந்தநாள் இன்று… மலர் தூவி மரியாதை… செலுத்திய ஜனாதிபதி…!!!

மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் இருக்கின்ற காந்தி நினைவிடம் மற்றும் விஜய் பாட்டில் இருக்கின்ற சாஸ்திரி நினைவிடம் ஆகிய இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை […]

Categories
தேசிய செய்திகள்

தேசப்பிதாவுக்கு பிறந்தநாள்… மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்…!!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் விடுதலைக்கு பெரிதும் போராடி, இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்ட நம் தேசப்பிதா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனால் அவருக்கு நாடு முழுவதிலுமுள்ள அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லியில் இருக்கின்ற அவரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதற்கு […]

Categories
உலக செய்திகள்

மாஸ்கோ மகாத்மா காந்தி சிலை… ராஜ்நாத் சிங் மரியாதை…!!!

ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவில் […]

Categories
தேசிய செய்திகள்

ரபேல் விமானங்கள் வாங்க உதவிய தமிழர்… மரியாதை செய்ய உள்ள பிரதமர்…!!!

இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு உதவியாக இருந்த முன்னாள் விமானப் படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார். தமிழகத்தை சேர்ந்த மார்ஷல் கிருஷ்ணசாமி என்பவர் முன்னாள் விமானப்படை தலைவராக இருந்தவர். விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியுள்ளார். அப்போது இந்தியாவிற்கு இது மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள் இந்திய விமானப் படைக்கு வரவேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இந்தியா ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முயற்சி செய்தபோது, இவர் முழு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories

Tech |