உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள கோடலஜா நகரில் நடந்துவருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாலா படோசா 2 -ஆம் நிலை வீராங்கனையான வெலாரசை சேர்ந்த சஹரங்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் படோசா 6-க்கு 4, 6-க்கு 0 என்ற நேர் செட்டில் சஹரங்காவை வெற்றி பெற்றார். மற்றொரு லிக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி […]
Tag: மரியா சக்காரி
உலக மகளிர் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் நடந்த ஆட்டத்தில் பாலா படோசா மற்றும் மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டுமே பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன .இதில் 2-வது நாள் நடைபெற்ற ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள […]
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், 9 ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக், 18வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார். சக்காரி தனது அதிரடி ஷாட்டுகளால் , ஸ்வியாடெக்கை திணறடித்தார். இறுதியாக சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் , சக்காரி வெற்றி […]