Categories
தேசிய செய்திகள்

அடுத்தது ஓமைக்ரானை விட…. மோசமாக இருக்கும்…. WHO கடும் எச்சரிக்கை…!!!

ஒமைக்ரானுக்கு  அடுத்து வரும் கொரோனா சிறு திரிபுகளாக பிரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸால் குறைந்த பாதிப்புகள் உள்ள நிலையில் அதற்கு அடுத்து வரும் கொரோனா திரிபு தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில காலத்திற்கு உலக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

சாதாரண ‘சளி’தானேன்னு அலட்சியமா இருக்காதீங்க மக்களே!…. உயிருக்கே ஆபத்து?…. WHO ஷாக் நியூஸ்….!!!!

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமிக்ரான் வைரஸை சாதாரணமான ‘சளி’ என்று நினைத்து பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தவர்களும் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரானை சாதாரணமான சளி என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். மேலும் […]

Categories

Tech |