Categories
உலக செய்திகள்

“மரியுபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்”…. உக்ரைன் அதிபர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கானோர் ரஷ்யப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தென்கொரிய பாராளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தென்கொரியா உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வர […]

Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலி…. ஒரே இடத்தில் பலியான 300 பேர்….. அச்சத்தில் உக்ரைன் அதிகாரிகள்….!!!

ரஷ்யப் படைகள் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஏற்படுத்திய தாக்குதலில் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா தாக்குதலானது தொடர்ந்து ஒரு மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது குண்டு மழை பொழிகின்றது.  அதேசமயம்  ரஷ்ய படைகளுக்கு ஈடாக உக்ரைன் படைகளும் சவால் அளிப்பதால் ரஷ்யாவால் இன்னும் தலைநகர் கீவை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரை சுற்றி வளைத்துள்ளன. […]

Categories

Tech |