நடிகர் கமலஹாசன், பிரிட்டன் மகாராணி முன் தன்னாட்டை குறித்து பேசிய வசனத்தை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் என்னும் திரைப்பட தொடக்க விழாவிற்கு, பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் சென்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த அந்த படப்பிடிப்பில், மகாராணியாரின் முன் தன் நாட்டை பற்றி கமலஹாசன் பேசும் வசனம் படமாக்கப்பட்டது. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/mtGsE0NAoF — […]
Tag: மருதநாயகம்
கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் […]
விரைவில் மருதநாயகம் படத்தை கமல்ஹாசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்கியும் நடித்தும் உருவாகி வந்த திரைப்படம் ”மருதநாயகம்”. இவரின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் பாதியிலேயே நின்றது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. மீண்டும் மருதநாயகம் திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். […]