Categories
லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல், மாரடைப்பு பிரச்சனையா?… தினமும் இந்த டீ மட்டும் குடிங்க… எந்த நோயும் அண்டாது…!!!

உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணமாக்கும் மருதப்பட்டை டீயை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது.   நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை […]

Categories

Tech |