Categories
மாநில செய்திகள்

இரவு 7 மணிக்கு மேல் மருதமலைக்கு செல்ல தடை…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. கோவில் நிர்வாகம் அதிரடி….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள மருத மலை பகுதியில் இருந்து தடாகம் அனுபவி சுப்பிரமணியர் கோவில் வரையில் உள்ள மலையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மருதமலை பகுதியில் சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று கடந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த […]

Categories

Tech |