Categories
ஆன்மிகம் இந்து

“எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில்… காதில்லாத ஊசியை கூட எடுத்துட்டு போக முடியாது”… கூற்றை உணர்த்த மருதவாணர்…!!!

சிவன் அருளால் முக்தி அடைந்த அடியார்கள் பல பேர் இருகிறார்கள். அவ்வாறு முக்தி அடைந்தவர்களில் ஒருவர் தான் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்ட திருவெண்காடர். முன்னோர் காலத்தில் காவேரிபூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு திருவென்கடர் என பெயர் இட்டு வளர்த்து வந்தனர். அவர் கடல் கடந்து வாணிபம் செய்தார். இவருக்கு சிவகலை என்பவருடன் திருமணம் ஆனது. குழந்தை பாக்கியம் இல்லாததால் சிவனை வணங்கி […]

Categories
ஆன்மிகம் இந்து

“எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் காதில்லாத ஊசியை கூட எடுத்து செல்ல முடியாது”… கூற்றை உணர்த்த மருதவாணர்…!!!

Tech |