தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோளாகும். மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tag: மருத்துவக்கல்லூரி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. அரசு ஓமந்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ந 28 முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், […]
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுகாத பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]
நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஆகஸ்ட்-16 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்பப்பட்டது. இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு செவிலியர் […]
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த வருடமே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் […]
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 […]
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]
நாமக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]