ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]
Tag: மருத்துவக்குழு
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்தும் விலை நிர்ணயம் குறித்தும் இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசி விலை மற்றும் நோய் கட்டுப்பட்டு திட்டங்கள் அனைத்தும் மருத்துவ குழுவினர்களுடனும், […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மத்திய அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையே மாநில அரசும் பின்பற்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் […]
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்து, பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம் அதேபோல் நடக்க உள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ குழுவினர் பிரதிநிதி குகானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்து பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே தளர்த்தக் கூடாது என்று மருத்து குழுவினர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்திலேயே அதிக சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையை குறைக்கக்கூடாது. குறைக்காமல் சோதனை செய்தால் தான் இந்த நோயின் தாக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று பயப்படக்கூடாது. கொரோனா அறிகுறி இருப்பவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் […]
சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட […]