மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழை சரிபார்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. உள் ஒதுக்கீடு பிரிவினருக்கு நடத்தப்படும் கலந்தாய்விற்க்காக 363 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர் இடம்பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து இருப்பிட சான்றிதழை சரிபார்க்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tag: மருத்துவக் கலந்தாய்வு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |