உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் […]
Tag: மருத்துவத்துறை
திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திர அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த எழிலரசன் முதுநிலை மருத்துவ பட்டதாரி. இவர் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே தெருவை சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணுக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் தங்களின் அழைப்பிதழை அந்த துறை சார்ந்து வடிவமைக்க முடிவு செய்து, […]
போலியான வாக்குறுதிகளை கூறி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு துறைத்தலைவர்கள் வழங்கும் தேவைகுறிப்பின் அடிப்படையில் அந்தந்தப் பணிகளுக்கு உரிய கல்வித் தகுதியுடன் கூடிய பொது விதி மற்றும் சிறப்பு விதிகளின் படி, வெளிப்படையான அறிவிக்கை வெளியிட்டு அதன் மூலம் மட்டுமே […]
மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் 1 மகனும் உள்ளனர். சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. 2-வது மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். படிப்பை முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நடிகை அதிதி […]
டெங்கு நோய்க்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என ஒன்றிய மருத்துவத்துறை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. குளிர்கால கூட்டத் தொடரின்போது, மாநிலங்களவையில் நாட்டில் டெங்கு பரவுவது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சகம், நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்து […]
புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏஓய் 4.2 என்ற அந்த உருமாற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அது சிலரை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே AY வகை உருமாற்ற வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் பக்தர்கள் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தடை தொடரும் என்று மருத்துவ துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். செப்-1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பாதிப்பு குறைவாக இருந்தால் தரிசன அனுமதி பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், உணவகங்கள் மற்றும் கடைகளில் பார்சல் சேவையின்போது உறைகளை பயன்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நோய்ப் பரவயைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகப் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு […]
இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தி அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூபாய் 15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் இரண்டாம் தேதி (நேற்று) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணிக்கு மொத்த 292 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி 18-லிருந்து 58 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய […]
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II காலியிடங்கள்: 292 வயது வரம்பு: 18 முதல் 58 வயதுக்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : மாதம் ரூ.20,000 விருப்பமுள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் […]
கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021ம் ஆண்டு ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனினும் கொரோனா பயன்படுத்தி சில மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு 3 முதல் 5 லட்சம் வரை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவம் பார்த்து முடிப்பதற்குள் 10 லட்சம் வரை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். கொரோனா என்பதற்கு தற்போது […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் மருத்துவத் துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கொரோனா வைரஸ் மக்களை மட்டுமல்லாமல் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரை பாதித்து வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் மருத்துவத்துறையில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 573 […]