அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]
Tag: மருத்துவப்படிப்பு
நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கன அறிவிப்பு வெளியாகியது. இதை அடுத்து 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணங்கள் ரூபாய் 3.85 லட்சம் முதல் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, ” தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வருகின்ற 12ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப பதிவு செய்யலாம். அது மட்டுமன்றி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் அனைவரும் தனி விண்ணப்பம் குறிப்பிட்ட […]
தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவில் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட்தேர்வு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடருந்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வருகிறார். இதனிடையே தமிழகத்தில் ஏழை எளியா மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு […]
மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு வகைகள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பிற்கான இந்த இடங்களில் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஒபிசி பிரிவினருக்கான 50 சத இட ஒதுக்கீட்டை வழங்க […]
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷ்ய துணை தூதர் கூறியுள்ளார். தென்னிந்தியாவுக்குகான ரஷ்ய துணை தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சசி பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி., எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களை அவசியம் […]
மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]