Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் இதைத்தான் ஆசைப்பட்டேன்”…? டி.ஜி.பி சைலேந்திரபாபு பேச்சு…!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து…. மருத்துவமனை பரபரப்பு தகவல்…..!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தீப்பிடித்ததில் அவர் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல்… ஆக்சிஜன் இருப்பு உள்ளதா…? முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப் கலெக்டர் ஆய்வு…!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று சப் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி வார்டு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான அளவு […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் உத்தரவு – அரசு அதிரடி சுற்றறிக்கை…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை, அனைத்து மருத்துவமனைக்கும்  சுற்றறிக்கை அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு… 4 மருத்துவர்கள் அதிரடி பணியிடை நீக்கம்…!!!!!!

மக்கள் நலவாழ்வுதுறை  மா. சுப்ரமணியன் மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நேரடியாக அங்கிருந்து மருத்துவர்கள் அறைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அதன் பின் பணிக்கு வராத மருத்துவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத 4 மருத்துவர்களையும் அமைச்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்ய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு”… தேசிய அங்கிகாரம் பெற்ற மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு..!!!!!

திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அப்போலோவில் அனுமதி….. மருத்துவமனை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை… பெரும் பரபரப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவையில் புதிய மருத்துவமனை”…. சினிமாவிலிருந்து விலகி மருத்துவராக பணி?….. சாய் பல்லவி‌யின் திடீர் அதிரடி முடிவு….!?!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: கமல்ஹாசன் அனுமதி…. உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
சினிமா

BIG SHOCKING: சமந்தா மருத்துவமனையில் அனுமதி?…. மீண்டும் உடல்நிலை மோசம்…. ஷாக் நியூஸ்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா கண்ணீர் மல்க தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பேசியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நோயிலிருந்து தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக சமந்தா கூறி இருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

அ.தி.மு.க பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதயவியல் மருத்துவர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 2020 ஆம் வருடம் வனத்துறை அமைச்சராக இருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அப்பாஸ், மருத்துவமனையில் இருக்கும் போது கவலைகள் மிக மோசமாக இருக்கும்,சில நேரங்களில் பயங்களை சமாளிக்க முயற்சி செய்து வருகிறேன். என் மனதை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை அனைத்தும் முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: சாலை விபத்தில் சிக்கி நடிகை மரணம்… பெரும் கொடூர செய்தி…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ் நேற்று மாலை வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் சாங்லி – கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே வந்தபோது அவரது பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கல்யாணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு… மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 % அதிகரிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காற்று மாசுபாட்டால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக இருக்கிறது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட நொய்டா நகரில் காற்று தரக் குறியீடு 529 ஆக பதிவாகி இருக்கிறது. அதேபோல் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து  […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின் தாயார்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . இந்த நிலையில் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…. மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். ஷீரடியில் நவம்பர் 4, 5ம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸின் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஷ்டிரத்திற்குள் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… 6 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜம்முவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா பேசும்போது ஜம்முவில் 3000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொற்று […]

Categories
மாநில செய்திகள்

“கான்வாயை நிறுத்துங்க”… பதறி போன முதல்வர் ஸ்டாலின்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அண்ணா சாலை ஏஜி டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். வாகனத்தில் இருந்து இறங்கி காயமடைந்தவரை உடனடியாக அங்கிருந்த […]

Categories
சினிமா

மருத்துவமனையில் குழந்தைகள்?….. காரணம் என்ன தெரியுமா?…. கவலையில் விக்கி – நயன் தம்பதி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டைக் குழந்தை” நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை…… வெளியான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. ‌ கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி […]

Categories
தேசிய செய்திகள்

நேபாள அதிபருக்கு உடல்நலம் பாதிப்பு…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யாதேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சளி போன்ற அறிகுறிகள் மற்றும் காய்ச்சலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அதிபரின் செயலாளர் பேஷ் ராஜ் அதிகாரி தெரிவித்துள்ளார். திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள், அதிபர் பித்யாதேவி பண்டாரிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அதிபர் உடல் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் மருந்து இல்லையா…? உடனே 104 ஐ அழைக்கவும்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாட்டு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது […]

Categories
உலக செய்திகள்

நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!!

நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேபாள நாட்டின் அதிபராக பித்யா பண்டாரி(61) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நேற்றைய தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது பற்றி அவரது செயலாளரான பேஸ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “சடலத்தை பார்க்க பிணவறைக்கு சென்ற doctor”…. காத்திருந்த பேரதிர்ச்சி ….!!!!!

பிரபல நாட்டில் ஒரு நபரை உயிரிழந்ததாக கூறி உயிருடன் பிணவறையில்  வைத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் kevin Reid என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கடந்த 5-ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இறந்ததை செவிலியர்கள் தான் உறுதி செய்துள்ளனர்.மேலும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இறப்பு சான்றிதலுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! பூனை கடித்ததற்கு ஊசி போட வந்த பெண்… மருத்துவமனையில் காத்திருந்தபோது நேர்ந்த சோகம்..?

இன்று இளம் பெண் ஒருவர் பூனை கடித்ததால் மூன்றாவது ஊசி போடுவதற்காக அத்தாணி துறைமுகத்திற்கு அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதாவது அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்ததாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! ராஷ்மிகாவுக்கு என்னாச்சு….? மருத்துவமனையில் சிகிச்சையா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகை ராஷ்மிகா மந்தானா 2016 ஆம் வருடம் கிரிக் பார்ட்டி என்னும் படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தெலுங்கில் சலோ என்னும் படத்தின் மூலமாக 2018 ஆம் வருடம் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் பின் அதே வருடம் வெளியான கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலமாக அவர் இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார். இதனை அடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா திரைப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளி… கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கியூபாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 23 அகதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டார்ட் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மூன்று பேரை […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… மருத்துவமனையை காணல!… தமிழக அரசே கண்டுபிடித்து கொடு…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் காரணமாக… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!!

காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் டெங்கு மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற […]

Categories
தேசிய செய்திகள்

“தினமும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை விநியோகம்”… மத்திய அரசு இலக்கு… மத்திய அமைச்சர் பேச்சு…!!!!!

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது என மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சேர்க்கைகள் செய்யப்பட்டு ரூ.45,294 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து நான்கு வருடங்கள் நிறைவு […]

Categories
மாநில செய்திகள்

EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி நீங்களும் விரைவில் அரசின் காப்பீடு உதவியை பெறலாம்…!!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயுஸ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் வருடத்திற்கு 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். கூலித்தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள்,  சாலையோர […]

Categories
மாநில செய்திகள்

அனைத்தும் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா…… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா தோள் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாராம், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

வரிசையில் நிற்க சொன்ன மருத்துவர்….. தந்தையின் மடியிலேயே பலியான 4 வயது குழந்தை…. பெரும் பரபரப்பு….!!!!

தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் பிடி பாண்டே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாத 4 வயது குழந்தையை பெற்றோர் தூக்கிச் சென்றுள்ளனர்‌. அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி தர மறுத்ததோடு புற நோயாளிகள் பிரிவில் சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை விட…… தமிழகம் முழுவதும் மிரட்டும் புதிய காய்ச்சல்….. அச்சத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இன்று சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 282 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

என்ன மனுஷய்யா இவரு….! டிராபிக்கில் சிக்கிய கார்….. “3 கிமீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்”…..!!!!

பெங்களூரூவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய டிராபிக் ஜாமை பொருட்படுத்தாமல் மூன்று கிலோமீட்டர் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். அன்று காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது டிராபிக் காரணமாக அவரால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசனவாய்க்குள் Air Compressor புகுத்தி…. காற்றடித்த நண்பன்….. விளையாட்டு விபரீதமான சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா பகுதியை சேர்ந்தவர் லாலு சிங் தாக்குர் (25). இவர் அந்த பகுதியிலுள்ள மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். அவர் வேலையை முடித்ததும் தனது உடலில் இருக்கும் மாவு தூசியை Air Compressor (காற்றடிக்கும் கருவி) பயன்படுத்திசுத்தம் செய்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையும் அதே போல், வேலையை முடித்து தனது உடலில் உள்ள மாவை நீக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலுவின் நண்பர் கப்பார் கோல் உதவிசெய்வதாக கூறி […]

Categories
சினிமா

சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து…. வீடு திரும்பினார் பாரதிராஜா….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

“மூளை சாவுற்ற சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்”… மனம் கலங்க பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்…!!!!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அர்ச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் 11 வயதான சுதீஷ் கடந்த நான்காம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிறுவன் சதீஷ் மூளைச்சாவடைந்திருக்கின்றார். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்திருக்கின்றார்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடக்கமுடியாத நிலை….. ஜடேஜா மருத்துவமனையில் அனுமதி….. வெளியான புகைப்படம்….!!!!

நடக்கமுடியாத நிலையில் ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிருந்த நிலையில் தனது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளார்.  பின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்கும் முன் அவர் முழு ஃபிட்னஸ்-ஐ எட்டும் முனைப்பில் அவர் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

Categories
பல்சுவை

ஹலோ… டாக்டரைய்யா இருக்காரா?….. ராணுவ மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகள்…… வைரல்…..!!!!

சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் மகிழ்ச்சி, சோகம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோவாக இருக்கும். இவற்றை நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை செய்தபடுத்துவதும் போன்ன்ற செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றிய வீடியோகளும் வெளிவந்து அச்சமூட்டி உள்ளது. இருப்பினும் வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வது மக்கள் ஆக்கிரமிப்பு வன அழிப்பு காரணங்களாக கூறப்படுகின்றன. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் காரணம்”…. டிஸ்சார்ஜ் ஆன டி.டி.வி. தினகரன்…. வெளியான தகவல்….!!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.டி.வி. தினகரன் இன்று டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார். அமமுக  பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக கடந்த புதன்கிழமை வந்தார். அங்கிருந்து வியாழக்கிழமை பெரம்பலூருக்கு சென்று விட்டு திருநெல்வேலிக்கு செல்வதாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு சரியாக சாப்பிடாமல்  கிருமி தொற்று, குடல் தொற்று, […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி… திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சித்ர துர்காவில் அமைந்துள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருவது. பள்ளிகள் கட்டி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்குகின்றது. அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகள் உட்பட மடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மடத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 2  மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு மாணவிகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யும்படி வலியுறுத்தி பல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை… கர்ப்பிணி உயிரிழப்பு… சிக்கலில் சுகாதாரத்துறை…!!!

போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 நாட்களுக்குப் பின் இன்று சுயநினைவு திரும்பிய பிரபல நடிகர்…. தொடர் கண்காணிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்…!!!!!!!!

இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீ வஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை  மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி நடிகர் ராஜுவின் சகோதரர் பேசும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் சுயநினைவுடன் இருக்கிறார் என கூறியுள்ளார். எனினும் டெல்லியில் எய்ம்ஸ் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே… “தூக்கத்தில் கண்ட கனவால் நடந்த விபரீதம்”… பெரும் பரபரப்பு…!!!!!!

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த கோபி அட்டா என்னும் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்திருக்கிறது. அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து வலியால் கனவு கலைந்த உடனே தனக்கு நேர்ந்து அவலத்தை நினைத்து பதறிப் போய்விட்டார். இந்த சூழலில் ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது உறவினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க… ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 4000 கோடி கடன் வாங்க முடிவு…!!!!!

மராட்டியத்தில் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து மராட்டிய மாநில அரசு 400 கோடி ரூபாய் கடனாக பெற இருக்கின்றது. மராட்டியத்தில் ஜல் கான், சதாரா, அலிபா, சிந்துதூர், உஸ்மானா பாத், பர்பானி, அமராவதி, ரத்தினகிரி, கட்சி ரோலி, பட்டாயா மற்றும் அமர்நாத் போன்ற பன்னிரண்டு மாவட்டங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத சூழல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மருத்துவ கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மயக்கம் போட்டு விழுந்த பிரபல தமிழ் இயக்குநர்….. கூட்டம் கூடிய மக்கள்…!!!!

இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் . விடுதலை என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு […]

Categories

Tech |