Categories
தேசிய செய்திகள்

22 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு…. சோகம்..!!

டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் திடீர் தீ விபத்து… 5 கொரோனா நோயாளிகள் பலி… சோகம்….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினால் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் தனியார் மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூ  வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அந்நிலையில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு […]

Categories

Tech |