தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: மருத்துவமனையில் அனுமதி
எம்.எம்.கீரவாணி பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., நான் ஈ, மாவீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் புதன்கிழமை மதியம் காலமானார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரை 3 நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று உயிர் பிரிந்தது. இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கீரவாணி தனது தாயின் மரணத்தால் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் […]
பேன் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் ஊராட்சி பொன்னமலை பகுதியில் பேன்களின் தாக்குதல் கடுமையாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மிளகுத்தோட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை பேன்கள் கடித்துள்ளது. குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளில் காணப்படும் ஒரு வகை பேன்கள் பெரும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பலருக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பேன் கடித்த பகுதி சிவந்து வீங்கி ஒரு வாரத்திற்கு வலியுடன் அரிப்பு […]
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயமடைந்துள்ளார். இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் படங்களை தனது twitter […]
அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு காலில் உலோகம் ஒன்று குத்தி ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளதால், […]
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் தான் குமரி அனந்தன். இவருக்கு வயது 90 ஆகும் நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை குஷ்பூ இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இந்நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் நேற்று வீடு திரும்பினார். தற்போது […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமிழில் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேட் வின்ஸ்லெட். இவர் தற்போது அவதார் 2 அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது லீ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக […]
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் நெல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிர்களை நாட்டு விதைகளை பாதுகாப்பதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலா பூஜாரி பத்மஸ்ரீ விருது பெற்றார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கமலா பூஜாரியின் உடல்நிலையே அறிய ஆட்சியர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து கேட்டறிந்தார். […]
ஒன்ராறியோவிலுள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் Markham பகுதியில் அமைந்துள்ள Delight Restaurant & BBQ என்ற உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை சாப்பிட்ட யாராவது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் […]
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா. திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது, எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ […]
பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கம் ‘ஜாவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவில் ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது கணவர் […]
ஒரு சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கேட்லி பாம் சிங் என்ற கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 13 வயது சிறுவனை பார்த்து திடீரென குரைத்த நாய் உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி சிறுவனை கடித்துக் குதறியது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை நாயிடம் இருந்து தன்னுடைய மகனை மீட்டார். […]
கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக கூறி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்வழியில், திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் கார் விபத்தில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாய்க்கால்பாளையம் வளைவில் வேகமாக வந்தபோது கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு கை முறிவு, கார் ஓட்டுநருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. […]
இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகி இருந்த சூழலில் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திடீர் உடல்நல குறைவார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவறையில் வழுக்கி விழுந்து நெற்றியில் காயம் அடைந்ததால் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடிபட்டது. இதை அடுத்து அவர் கீழே விழுந்து துடிதுடித்தார்.அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமுடன் […]
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள். மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை காதலிப்பதாக […]
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தோழியான நடிகை நட்சத்திராவின் திருமணம் தொடர்பாக ஸ்ரீநிதி சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டார் . மேலும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்தும், சிம்பு தொடர்பாகவும் சில சர்ச்சையான கருத்துக்களைப் பேசியும் வீடியோ வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா குருமாவில் பல்லி கிடந்துள்ளது. இந்த பரோட்டாவை சாப்பிட்ட நான்கு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயக்கமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு ஓட்டல் உரிமையாளர் மழுப்பலாக பதில் கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் குருமாவில் பல்லி கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் சாப்பாட்டில் இதுபோன்று கரப்பான்பூச்சி, பல்லி, தவளை […]
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. வேலாயுதம், சச்சின், வசீகரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான இவர், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளாக தயாளு அம்மாள் வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பீரங்கனஹள்ளி கிராமத்தில் கங்கம்மா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சித்தரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர். அதில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் […]
திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் தன் மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 300 கிலோ எடை கொண்ட அவரது பைக், சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றதில் இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். அவரது மகன்தான் அவரை தூக்கி கால் உடைந்திருக்கும் அச்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் வீட்டின் வெளியில் குண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவினுடைய முன்னாள் அதிபர் மற்றும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மொஹமத் நஷீத்தின் குடியிருப்பிற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளது. இதனால் நஷீத் தன் வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விவேக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பல வருடங்களாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 11 மணியளவில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. Actor vivek is currently in critical condition. Sad pic.twitter.com/yQs8tJyHyY — Stalin SP (@Stalin__SP) […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு […]
கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ,கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனக்கு லேசான அறிகுறியுடன் ,கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இல்லை என தெரிய வந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]
இயக்குனர் ஹரி கடும் காற்று காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இதனையடுத்து சாமி, சிங்கம், வேல், ஆறு மற்றும் வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33வது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நெய்க்கரபட்டியில் அருண் […]
மிகப் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் தீனா, சமஸ்தானம் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரும் நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரித்திகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரித்திகாவிற்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் மற்றும் சிவாங்கி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் […]
தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட […]
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியின் கடற்கரை பகுதி Stralsund என்ற நகரில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பூசி அளவுக்கு மீறி அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Stralsund பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் கொரோனா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் தற்போது வரை அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]