கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த சந்திப்பிரானு என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் தேனி மாவட்டம் மேகமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து மேகமலையை சுற்றி பார்த்துவிட்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது தென்பழனி வனத்துறை சோதனை சாவடி அருகே கார் சென்று […]
Tag: மருத்துவமனையில் சிகிச்சை
வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்து மயங்கி கிடந்த பெண்ணை 5 மணி நேரத்திற்கு பிறகு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிரங்காடு கிராமத்தில் பரமன்(35) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 4 மகள்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது ஈஸ்வரி மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்மொத்தம் 45 பழங்குடியின மக்களே வசித்து வருவதால் அக்கம்பக்கத்தினர் […]
கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள லெப்பை சாகிபு தெருவில் கலந்தர் நெய்னா முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த மண் சுவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் திருவாடனை செக்காந்திடல் பகுதியை சேர்ந்த […]
தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ள நிலையில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மருத்துவம் […]
தேனி மாவட்டத்தில் காட்டுப்பன்றி ஓன்று சிறுவனை தாக்கிய நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மஞ்சளாறு கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஸ்வரூபன்(11) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஸ்வரூபன் அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது காட்டுப்பன்றி ஓன்று தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து அந்த பன்றி சிறுவனை தாக்கியதில் விஸ்வரூபன் படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதி படுகாயமடைந்துள்ளார். இராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள போகலூர் கிராமத்தின் கருணாநிதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரக்குடி அருகே உள்ள யூனியன் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருணாநிதி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு அவர்களது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து […]
அமெரிக்காவில் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் காரில் பயணித்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டைகர் வுட்ஸ் என்ற பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட் என்ற பகுதியில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வெளியை உடைத்துச் சென்று உருண்டு விழுந்ததில் நொறுங்கியது. இதுகுறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் Allex villeneva […]