Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசு தலைமை மருத்துவமனையில் “டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி”…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை துவங்கி வைத்துள்ளார். இதனையடுத்து ஒருமுறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்படும் உடல் தகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுப்பாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |