கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி கொல்கத்தாவில் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் ‘ கங்குலியின் உடல் சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் இரவு நன்றாக தூங்கியதாகவும் […]
Tag: மருத்துவமனை அறிக்கை
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
கொரோனா தொற்றுக்குள்ளான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற இரண்டு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்து சிகிச்சை பெறும் […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக […]
சசிகலா நன்றாக இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை […]
ரஜினியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதியதாக கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கியுள்ளார். இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். வரும் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தனது தேர்தல்ரஜினி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க ரஜினிக்கு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. சென்னை கிண்டியில் இருக்கின்ற தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 38 பேருக்கு மேற்கொண்ட சோதனையில், மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிறது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நலமுடன் […]