Categories
தேசிய செய்திகள்

‘எய்ட்ஸ் இருக்கு’… பிரசவமான நாளில் மருத்துவமனை ஊழியரால்….பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்….!!!

மருத்துவமனை ஊழியர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எயிட்ஸ் இருப்பதாக பொய் கூறியது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமபுரா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அன்றைய நாள் இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே அப்பெண் அதனை கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் கொல்லப்பட்ட நால்வர்…. விசாரணையில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர்….!!

ஜெர்மன் மருத்துவமனையில் நாலு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி பெர்லின் விளக்கு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில் சுகாதார மையத்தில் 4 சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார மையத்தில் சென்று பார்த்த போது  4 பேர் சடலமாக […]

Categories
உலக செய்திகள்

15 ஆண்டுகள் பணிக்குச் செல்லாத மருத்துவமனை ஊழியர்…. வெளிச்சத்திற்கு வந்த திருட்டுத்தனம்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

இத்தாலியில் 15 ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  Salvatore Scumace என்பவர் Catanzaro மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே மருத்துவமனை இயக்குனருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மருத்துவமனை இயக்குனரை மிரட்டி வருகை பதிவேட்டில் இருந்து பெயர் நீக்காமல் விட்டு வைத்துள்ளார். அடுத்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமான முறையில்… காதலை வெளிப்படுத்திய இளைஞருக்கு… காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

மருத்துவமனையின் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.  உலகில் உள்ள காதலர்கள் பலர் தங்கள் காதலியிடம் பல்வேறு விதமாக காதலை வெளிப்படுத்துவர். அதாவது உயரம் உள்ள இடங்களில் காதலை வெளிப்படுத்துவது, கிரிக்கெட் மைதானங்களில் காதலை வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் அவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, இத்தாலியிலுள்ள புகலியாவில் இருக்கும் […]

Categories

Tech |