Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி அவசியம்!”.. விருப்பமில்லாதவர்கள் வேறு வேலைக்கு போங்கள்.. நீதிபதியின் அருமையான தீர்ப்பு..!!

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்த மருத்துவமனை பணியாளர்கள், வேறு பணிக்கு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   அமெரிக்காவில் Houston மருத்துவமனையின் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவமனை நிர்வாகம், சுமார் 178 நபர்களை சம்பளமின்றி இடைநீக்கம் செய்துவிட்டது. இதில் சுமார் 117 நபர்கள் மருத்துவமனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதில் Jennifer Bridges என்ற செவிலியர் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என்று கூறியதை  நீதிபதி ஏற்க மறுத்து, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்!”.. கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சி அழுத மனைவி!”.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள்.!!

பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

செவிலியர்களை… ஜெனீவா திருடுகிறதா…? பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!

ஜெனீவா மருத்துவமனைகள் தங்கள் செவிலியர்களை திருடுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.  பிரபல பத்திரிக்கை ஒன்றில் “ஜெனிவா எங்கள் செவிலியர்களை திருடுகிறது” என்று தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிரான்சில் கொரோனா மிகவும் தீவிரமடைந்து வருவதால்  மருத்துவமனை ஊழியர்களை நாங்கள் இழந்து வருகிறோம் என்று பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். பிரான்ஸிலுள்ள Haute-sevoie என்ற பகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினர் Martial Saddier கூறுகையில், ஜெனிவாவிலிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பல என்ற Haute-sevoie பகுதியில் உள்ள செவிலியர்களை அதிக […]

Categories

Tech |